8 Dec 2016

Rivers

பொது அறிவு - இந்திய ஆறுகள்

1. இந்தியாவின் நீளமான ஆறு எது? - கங்கை

2. இந்தியாவின் நீளமான இரண்டாவது ஆறு எது? - கோதாவரி ஆறு

3. பிரம்மபுத்திரா நதி திபெத்திய மொழியில் எப்படி அழைக்கப்படுகிறது? - யார்லுங் ட்சாங்போ (Yarlung Tsangpo)

4. ஹிராகுட் அணை எந்த ஆற்றின் மேல் கட்டப்பட்டது? - மகாநதி ஆறு.

5. எந்த ஐந்து ஆறுகள் இணைந்து சிந்து நதி உருவாகிறது? - ஜீலம், செனாப், ரவி, பியாஸ் மற்றும் சட்லெஜ்.

6. தக்ஷிண் கங்கா (Dakshin ganga) என்றழைக்கப்படும் ஆறு - கோதாவரி ஆறு.

7. கிருஷ்ணா நதியின் முதன்மையான துணை நதி? - துங்கபத்திரை நதி

8. இந்தியாவின் தேசிய நதி எது? - கங்கை

9. சட்லெஜ் நதியின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் அணையின் பெயர் என்ன? - பக்ராநங்கல்

10. துங்கா ஆறு, பத்திரா ஆறு என்னும் இரண்டு ஆறுகளின் இணைவினால் உருவான ஆறு எது? - துங்கபத்திரை ஆறு

11. கங்கை நதியின் நீளம் - 2,525 கிலோ மீட்டர்

12. கோதவரி நதியின் நீளம் - 1,465 கிலோ மீட்டர்

13. கிருஷ்ணா நதியின் நீளம் - 1300 கிலோ மீட்டர்

14. தென்னிந்திய ஆறுகளில் இரண்டாவது மிகப்பெரிய ஆறு - கிருஷ்ணா

15. தென்னிந்திய ஆறுகளின் மிகப்பெரிய ஆறு - கோதாவரி

No comments:

Post a Comment