8 Dec 2016

ரிசோர்ஸ்சாட்-2A

07/12/2016 விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட "ரிசோர்ஸ்சாட்-2A" செயற்கைகோள் பார்வை :

* 7/12/2016 காலை 10.25 மணிக்கு BSLV-C36 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் மையத்தின் முதல் ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
* புறப்பட்ட 18-வது நிமிடத்தில் புவியிலிருந்து 827 கி.மீ. உயரத்தில் சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.
* செயற்கைகோள் எடை - 1,235 கிலோ
* ஆயுட்காலம் - 05 ஆண்டுகள்
* இது புவி ஆய்வுக்கு பயன்பட உள்ளது
* இதில் புவியை 360 டிகிரி கோணத்தில் துல்லியமாக படம் எடுக்க அதிக தெளிவுத்தன்மை மற்றும் 200 ஜிபி திறன் கொண்ட 03 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment