TNPSC மாதிரி வினா விடைகள்
1. 'நெல்லும் உயிரன்றே, நீரும் உயிரன்றே" எனும் பாடல் வரிகளைக் கொண்ட நூல் எது - புறநானூறு
2. முதுமொழிக்காஞ்சி என்ற நூலை இயற்றியவர் - மதுரைக் கூடலூர்கிழார்
3. புரை என்பதன் பொருள் - குற்றம்
4. அ, இ, உ என்பன எவ்வகை எழுத்துக்கள் - சுட்டெழுத்துக்கள்
5. எந்தக் கவிஞர் எழுச்சிமிக்க கவிதைகள் எழுதுவதில் வல்லவர் - கவிஞர் தாராபாரதி
6. சுரக்கும் தூவிகள் எதில் காணப்படுகிறது - ஜட்ரோஃபா
7. உட்கருவைக் கண்டுபிடித்தவர் - இராபர்ட் பிரௌன்
8. பெரணி தாவரத்தின் இலைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன - ஃபிராண்டுகள்
9. ஒரு மைக்ரான் என்பது - 1/1000 மி.மீ.
10. செல்லின் உள் அழுத்தத்தை நிலைநிறுத்தும் பணியை செயல்படுத்துவது - நுண்குமிழ்
11. புரத உற்பத்தியில் மிக முக்கிய பங்கு வகிப்பவை - ரைபோசோம்
12. 'நாடாகு ஒன்றோ, காடாகு ஒன்றோ" என்னும் பாடலைப் பாடியவர் - ஒளவையார்
13. கோழியக் கேட்டா ஆனம் காச்சுவாங்க இவற்றில் ஆனம் என்பதன் பொருள் - குழம்பு
14. தமிழகத்தில் எந்த ஊரில் பட்டாசே வெடிப்பதில்லை - திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிறிய கிராமம் கூந்தன்குளம்
15. வேதிப்பொருட்களின் அரசன் என்றழைக்கப்படுவது - கந்தக அமிலம்
16. 1 வானியல் அலகு என்பது - 150 மில்லியன் கிலோமீட்டர்
17. நீரில் மிதக்கும் தாவரத்திற்கு எடுத்துக்காட்டு - பிஸ்டியா
18. திரு.வி.க. இயற்றிய வாழ்த்துப் பாடல் எந்நூலில் இடம் பெற்றுள்ளது - பொதுமை வேட்டல்
19. திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப் பெற்றுள்ளது - 107
20. 40மீ. உயரம் கொண்ட ஒரு முக்கோண வடிவத் தோட்டத்தின் பரப்பளவு 800ச.மீ. அதன் அடிப்பக்கத்தின் நீளத்தைக் காண்க. - 40மீ.
விளக்கம் :
முக்கோண வடிவத் தோட்டத்தின் பரப்பளவு = 800ச.மீ.
முக்கோணத்தின் பரப்பளவு = (1/2) bh
(1/2) bh =800
உயரம் (h) =40மீ.
(1/2) X b X40 =800
20b =800
b =800/20
b=40
அடிப்பக்கத்தின் நீளம் b = 40மீ.

No comments:
Post a Comment