16 Dec 2016

நர்மதை  பாதுகாப்பு யாத்திரை
( Narmada Seva Yatra )

சுற்றுச்சூழல் சீர்கேடுகளிலிருந்து நர்மதை ஆற்றை  பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் Narmada Seva Yatraஐ ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் Amarkantak என்ற இடத்தில் துவக்கி வைத்துள்ளார்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் 81வது பிறந்த நாளை முன்னிட்டு டிசம்பர் 11 அன்று , மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் தயாரித்த
From Raj to Swaraj
Life At Rashtrapati Bhavan
Indradhanush - Volume-2  ஆகிய 3 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

To follow Facebook group click here
https://www.facebook.com/groups/1031622320290175/

No comments:

Post a Comment