16 Dec 2016

நீர்ம நிலையிலுள்ள உலோகம் பாதரசம் .

தகடாக மாறும் தன்மை அதிகம் கொண்டது தங்கம்.

பூமியின் மேற்பரப்பில் அதிகம் காணப்படுவது அலுமினியம்.

மின்கடத்தும் திறன் அதிகம் கொண்ட உலோகம் வெள்ளி .

மின்சாரக் கம்பியாக அதிகம் பயன்படுத்தப்படும் உலோகம் தாமிரம் .

மின்னிழை செய்யப் பயன்படும் உலோகம் டங்ஸ்டன்.

No comments:

Post a Comment