16 Dec 2016

தகவல் துளிகள் 16/12/16

* 1909ல் வார்மிங் என்பவர் நீர்த்
தேவையின் அடிப்படையில்
தாவரங்களை எத்தனை
வகைகளாகப் பிரித்துள்ளார்- மூன்று

* கிரைசோகிராப்
கருவியைக் கண்டுபிடித்த
இந்திய அறிவியலறிஞர் -
ஜே.சி. போஸ்

* மனிதன் சராசரியாக ஒரு
நிமிடத்திற்கு எத்தனை
முறை மூச்சு விடுகிறான்
 - 16 முதல் 18 முறை

* ஒடு தண்டு தாவரத்திற்கு
எடுத்துக்காட்டு - புல்

* மனித உடலில் மிகவும்
கனமான உறுப்பு - தோல்

* வேம்பிலிருந்து
கிடைக்கும் பூச்சிக்
கொல்லியின் பெயர் -
அஸாடிராக்டின்

* ஆன்டிஜென்கள் இல்லாத
இரத்தத் தொகுதி -
O இரத்தத் தொகுதி

* எரிசக்தி ஆற்றலைத்
தயாரிக்க உதவும் தாவரங்கள்- ஜட்ரோபா மற்றும்
யூபோர்பியா

* முட்டைத் தாவரம் என
அழைக்கப்படுவது - கத்தரி

* பூச்சிகளில் காணப்படும்
முட்டை வகை -
சென்ட்ரோலெசித்தல்

* முதலாம் ஊன்
உண்ணிகளுக்கு உதாரணம் -
பாம்பு

* இரண்டாம் ஊன்
உண்ணிகளுக்கு உதாரணம் -
கழுகு

 * பறவை முட்டையின் கரு
உணவில் காணப்படும்
முக்கிய புரதங்கள் -
பாஸ்விடின், லிப்போ
விட்டலின்

*  மனிதனின் கருவுறுகாலம்- 280 நாள்கள்

*  அமீபாவில் காணப்படும் இடம்
பெயர்ச்சி உறுப்புகள் -
போலிக்கால்கள்

*  வளர்ச்சியை
ஒழுங்குபடுத்துவது -
ஹார்மோன்கள்

*  புவி நாட்டம் உடையது -
வேர்

*  இடப்பெயர்ச்சி அடையும்
தாவரம் - வால்வாக்ஸ்

*  யானையின் கருவுறு
காலம் - 17 - 20 மாதங்கள்

*  டி.எம்.வி வைரஸினால்
தாக்கப்படும் தாவரம் -
புகையிலை

To follow Facebook group click here
https://www.facebook.com/groups/1031622320290175/

No comments:

Post a Comment