1. தமிழ்நாட்டில் எந்த மாவட்டம் மூன்று பருவ காலங்களிலும் மழையைப் பெறுகிறது? - கன்னியாகுமரி
2. சுனாமி அலை மணிக்கு எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது? - 320
3. உலகில் முதன் முதலாக ஓதசக்தி நிலையத்தை அமைத்த நாடு? - பிரான்சு
4. தமிழ்நாட்டின் காலநிலை எந்த வகையைச் சார்ந்தது? - அயன மண்டலம்
5. அமெரிக்கா ஐக்கிய நாடுகளில் வீசும் காற்று எது? - சின்னுக்
6. திசாங்கோ, திசாங், டிஸ்பா என்ற துணை நதிகளை உடையது எது? - பிரம்மபுத்திரா
7. நாசிக் அருகில் திரியம்பக் என்ற இடத்தில் தோன்றும் ஆறு எது? - கோதாவரி
8. அகத்திய மலையில் தோன்றி மன்னார் வளைகுடாவில் கலப்பது எந்த ஆறு? - தாமிரபரணி
9. தீபகற்ப இந்தியாவின் நீளமான நதி எது? - கோதாவரி
10. இப், மண்ட், டெல் போன்ற துணை ஆறுகளை உடையது எது? - மகாநதி
11. மங்களூர் நகருக்கு குடிநீர் வழங்கும் ஆறு எது? - கேத்ராவதி ஆறு
12. கேரளாவின் அமைதிப் பள்ளத்தாக்கில் உற்பத்தியாகும் ஆறு எது? - பவானி
13. கடலூர் அருகில் வங்காள விரிகுடாவில் கலக்கும் ஆறு எது? - தென்பெண்ணை
14. உடுமலைப்பேட்டை எதன் கரையில் அமைந்துள்ளது? - அமராவதி
15. விந்திய மலையில் மகவ் என்னுமிடத்தில் உற்பத்தியாகி ராஜஸ்தான் வழியாக பாயும் ஆறு? - சாம்பல்
To follow Facebook click here
https://www.facebook.com/groups/1031622320290175/

No comments:
Post a Comment