7 Dec 2016

GK TAMIL

மொழிகள் எத்தனை என்ன வகைப்படும்? 3
மொழிகளின் தாய், சொல்வளம், கலைவளம் இவற்றுடன் பன்னாட்டு மொழியாக விளங்குவது எது செம்மொழி
மொழிவாழ்த்துப் பாடல் இடம் பெற்றுள்ள நூல் (தமிழரசி குறவஞ்சி)
மோசிக்கீரனார் பாடிய பாடல்கள் எந்தெந்த நூலில் இடம் பெற்றுள்ளது அகநானூறு,குறுந்தொகை,நற்றினை
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம் - பாரதியார்

யார் கவிஞன் பாடல் ஆசிரியர் யார்? முடியரசன்

யார் கேட்டுக் கொண்டதற்கிணங்க வரதநஞ்சையப் பிள்ளை தமிழரசி குறவஞ்சியை இயற்றினார். (உமா மகேசுவரனார்)

யார் வேண்டிக்கொள்ள இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார்? (சீத்தலைச் சாத்தனார்)

யாருடைய இசை பாடல்களை கேட்டு காந்தி பாராட்டினார் பாஸ்கரதாஸ்

யாருடைய கவிதைகள் 20-ம் நூற்றாண்டில் மறுமலர்ச்சிக்கு வித்தாக அமைந்தது பாரதியார்

யாருடைய நூலை சாகித்ய அகாடெமி இந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது முடியரசன்

யாரை உ.வே.சா காப்பேன் என்றார் தமிழை

யாழ் இசைத்தலில் உள்ள முறைகள் எத்தனை 8

யாழிசைப் பதில் வல்லவன் சீவகன்

யானைக்கு வலிமை எது தும்பிக்கை

ர என்னும் எழுத்து எண் இடையினம்

ராம நாடகம் நூல் ஆசிரியர் யார் அருணாசல கவிராயர்

ராமலிங்க அடிகாளர் வாழ்ந்த காலம்? 5.10.1823வழ30.1.1873

ராஜி என்ற நாவலின் ஆசிரியர் யார்-எஸ். வையாபுரிப்பிள்ளை

வக்கில் என்பதன் தமிழ்ச்சொல் எது வழக்குரைஞர்

வசனநடை கை வந்த வள்ளாளர் யார் ஆறுமுகநாவலர்

வஞ்சி நெடும்பாட்டு என அழைக்கப்படும் நூல் எது-பட்டினப்பாலை

வடநூற்கடலை நிலை கண்டுணர்ந்தவர் யார் – சேனாவரையர்

வடமொழியில் ஆதினகாவியம் –வால்மிகி இராமாயணம்

வடமொழியில் இராமாயணத்தை இயற்றியவர் ( வான்மீகி )

வணங்கி வழியொழுகி மாண்டார் சொல்…….எனத் தொடங்கும் நூல் எது? ஏலாதி

வண்டையர்கோன் யார் கருணாகர தொண்டைமான்

வண்மை என்பதன் பொருள் கொடைத்தன்மை

வண்மையில் சிறந்தன்று வாய்மை உடைமை எனக் கூறியவர் யார் கூடலூர் கிழார்

வந்தே மாதரப் பாடலை மொழி பெயர்த்தவர் யார்? பாரதியார்

வயமா என்பதன் பொருள் யாது குதிரை

வரதநஞ்சையப் பிள்ளை கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் நமசிவாய முதலியார் தலைமையில் ---------------- பரிசளிக்கப் பெற்றார் (தங்கத்தோடா)

வரதநஞ்சையப் பிள்ளை தமிழரசி குறவஞ்சியை -------------------- தலைமையில் அரங்கேற்றினார். (நமசிவாய முதலியார்)

வரம்பு கடந்து பேசுவோரின் கொடிய சொற்களையும் பொறுத்து கொள்பவர் பற்றற்ற துறவியரினும் மேலாயவர்-என்ற பொருளின் பாடல் இயற்றியவர் யார் திருவள்ளுவர்

வரி என்பது ------------------ வகையது. (இசைப்பாடல்)

வருகை பருவம் ஆசிரியர் யார் குமரகுருபரர்

வலக்கை தருவது இடக்கைக்கு தெரியக் கூடாது இதற்கு எடுத்துகாட்டாய் வாழ்ந்தவர் யார் மு.வ

வல்லின எழுத்து எவை க,ச,ட,த,ப,ற

வலிமையில் கரிகாலனாக கொடையில் கர்ணனாக இருந்தவர் பெரியார்

வழக்கில் இல்லாத சுட்டெழுத்து எது உ

வழி நூல் எது - கம்பராமாயணம் பெரியபுராணம்

வள்ளியம்மை கைது செய்யப்பட்ட இடம் எது வால்ட்ரஸ்ட்

வள்ளியம்மை-க்கு தென்னாப்பிரிக்கா நீதிமன்றம் எத்தனை மாதம் கடுங்காவல் விதித்தது? 3

வள்ளியம்மையை நம்பிக்கை தான் அவரது ஆயுதம் என பாராட்டியவர் யார் காந்தி

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - பாரதியார்

வள்ளுவனை பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே - பாரதிதாசன்

வனப்பு என்ற சொல்லின் பொருள் என்ன அழகு

வா இந்த பக்கம் என்ற கட்டரை நூல் எழுதியவர் யார் மீரா

வாய்மொழிக் கபிலன்என்று கபிலரைப் புகழ்ந்தவர் - நக்கீரர்

வாழ்வியலுக்கு பொருள் இலக்கணம் கூறும் மொழி எது தமிழ்

வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே - பாரதிதாசன்

வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே” என்ற பாடலைத் தமிழ் வாழ்த்தாக ஏற்றுக் கொண்டுள்ள அரசு (புதுவை அரசு)

வாழும் குடி-இலக்கணகுறிப்பு தருக:- பெயர்ரெச்சம்

வாள் என்பதன் பொருள் தருக:- ஒளி

வான் புகழ் கொண்ட தமிழ்நாடு என்பது எந்த அணி உயர்வு நவிற்சி அணி

வான் பெற்ற நதி எது? கங்கை

வானரங்கள் கனிகொடுத்து மந்தியோடு கொஞ்சும் மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும் என்னும் பாடலை பாடியவர் திரிகூடராசப்ப கவிராயர்

வானாம்பாடி குழுவினர் எதை பயிராக்கினர் புதுகவிதை

விகாரப்புணர்ச்சி எத்தனை வகைப்படும்? 3

விசயரங்க சொக்கநாதன் அரியணையில் ஏற்றப்பட்டது எப்பொழுது கி.பி.1688

விடுதலை உணர்வை தூண்டும் பாடலை பாடியவர் யார் பாரதியார்

விடை எத்தனை வகைப்படும்? 8

விண்கலன்கள் விண்ணில் பறந்தன என்பது என்ன எண் பொருத்தம்

விண்ணையிடிக்கும் தலையிமயம் யாருடைய பாடல் அழைக்கப்படுகிறது பாரதியார்

விதுரனை வரவேற்க பாண்டவர்கள் கொண்டு செல்லும் படைகள் எத்தனை 4வகை

விநோதரச மஞ்சரி என்ற நூல் எழுதியவர் யார்-அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார்

விருத்தம் என்னும் பாவினத்தால் அமைந்த முதல் காப்பியம் எது சீவகசிந்தாமணி

No comments:

Post a Comment