விருந்தோம்பல் என்று தமிழர் தம் உயர் பண்பை தெளிவாக கூறும் நூல் எது? நற்றினை
வில்லிபுத்துராரை ஆதரித்தவர் யார் வரபதி ஆட்கொண்டான்
விழுதும் வேரும் ஆசிரியர் யார் பாரதிதாசன்
விழுப்பம் என்பதன் பொருள் யாது? சிறப்பு
வினா எத்தனை வகைப்படும்? 6
வினை மரபு-சுவர் எழுப்பினான்
வினையே ஆடவர்க்குயிர் என்று கூறும் நூல் எது? குறுந்தொகை
வீரகாவியம் ஆசிரியர் யார் முடியரசன்
வீரம் என்பதன் வேரு தமிழ்ச்சொல் எது பெருமிதம்
வீரமாமுனிவர் இயற்கை எய்திய இடம் (அம்பலக்காடு)
வீரமாமுனிவர் தொகுத்த அகராதி (சதுரகராதி)
வீரமாமுனிவரின் தாய்நாடு (இத்தாலி)
வீரராகவர் பிறந்த ஊர் எது? பூதூர்
வீழ்கதிர் என்பதன் இலக்கணகுறிப்பு என்ன? வினைத்தொகை
வெ.இராமலிங்கனார்-க்கு நடுவன் அரசு எந்த விருது வழங்கி சிறப்பித்தது? பத்மபூஷண்
வெண்பா,கட்டளை கலித்துறை ஆசிரிய விருத்தும் ஆசிரியப்பா எத்தனை செய்யுளால் ஆனது 40
வெயில் கொளுத்தினால் அதை எப்படி அழைக்கிறோம்? கோடைக்காலம், சித்தரை, வைகாசி.
வெள்ளிப் பனிமலையின் மீது உலாவுவோம்” என்று தொடங்கும் பாடியவர்? பாரதியார்
வெற்றிலை நட்டான் என்பது என்ன பெயர் சினையாகு பெயர்
வெறுத்த கேள்வி விளங்க புகழ்க் கபிலன் - பொருந்தில் இளங்கீரனார்
வெஸ்லி பள்ளியில் பணியாற்றியாவர் யார் திரு.வி.க
வேதநாயக சாஸ்திரியாரை ஆதரித்தவர் யார்-சரபோஜிமன்னர்
வேலை தெரியாத தொழிலாளி தன் கருவியின் மீது சீற்றம் கொண்டானாம் என்பது என்ன மொழி ஆங்கிலம்
வேழம் என்பதன் பொருள் என்ன யானை
வேற்றுமை வளர்த்து தன்னலம் காண்போரை எப்படி குறிப்பிடுவார் போலிகள்
வைக்கம் என்னும் ஊர் எங்கு உள்ளது கேரளா
வைதருப்பம்,கௌடம் பாஞ்சலம் ஆகிய 4 எவ்வாறு அழைக்கப்படுகிறது? நெறிநாலு
வைதோரைக் கூட வையாதே” என்ற சித்தர் பாடல் பாடியவர் கடுவெளிச் சித்தர்
ஜப்பானியர் வணங்கும் பறவை கொக்கு
ஐராதீஸ்வரர் கோயில் உள்ள இடம் தாராசுரம்
ஜாமின் என்பதன் சரியான தமிழ்சொல் எது தற்காலிக காவல் விடுப்பு
ஜி.யு.போப் என்றழைக்கப்பட்டவர் யார் ஜியார்ஜ் யுக்ளோ போப்
ஜி.யு.போப் சார்ந்த நாடு எது பிரான்சு
ஜி.யு.போப் பிறந்த ஆண்டு எது 1820
ஜெர்மனி நாட்டின் கொடுங்கோலர் யார் ஹிட்லர்
ஜெர்மனியில் வாழ்ந்த ஜகோபி யார் கணித மேதை

No comments:
Post a Comment