சூபி இயக்கம் :
இஸ்லாமியர்களிடையே தோன்றிய பக்தி இயக்கம் ஆகும். உள்ளத்தூய்மைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
நிஜாம் உத் அவுலியா முதலிய துறவிகள் சமுதாயத்திற்குச் செய்யும் தொண்டே இறைவனுக்கு செய்யும் தொண்டு எனக் கூறினர்.
பக்தி இயக்கம் :
ஆதிசங்கரர் :
மார்க்கம் : ஞான மார்க்கம்
கருத்துக்கள் : அத்வைதம்
கேரளா காலடி என்ற இடத்தில் பிறந்தார்
இராமானுஜர் :
பக்தி இயக்கத்தின் முன்னோடி, உயிர் நாடி, வழிகாட்டி
கருத்துக்கள் : வசிஷ்டாத்துவைதம்
உரை : ஸ்ரீபாஷ்யம்
ஸ்ரீபெரும்புதூரில் (கி.பி.1017) பிறந்தார்

No comments:
Post a Comment