13 Dec 2016

தகவல் துளிகள்

வர்தா புயலுக்கு பெயர் வைத்த நாடு Pakistan   இதன் அர்த்தம் சிகப்பு ரோஜா

மிகவும் கனமானது ஆஸ்மியம்.

அணுசக்தி உலையில் எரிபொருளாகப் பயன்படுவது யுரேனியம் .

இரும்புக்கு முலாம் பூசப் பயன்படுவது துத்தநாகம் .

அணுவியல் கடிகாரங்களில் பயன்படுவது சீசியம் .

தங்கம், வெள்ளி, தாமிரம் ஆகியவை நாணய உலோகங்கள்.

புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுவது கோபால்ட் .

பாலில் உள்ளதை விட
அதிக கால்சியம் உள்ள
காய்கறி எது?
வெங்காயம்.

 கவிஞர் கண்ணதாசன்
பாடல் எழுதிய கடைசி படம்
எது?
மூன்றாம் பிறை.

தமிழில் முதல் நாவல்
எழுதியவர் யார்?
தமிழில் முதல் நாவலை
எழுதியவர் மாயூரம்
வேதநாயகம் பிள்ளை. அவர் 1879ல் எழுதிய ‘பிரதாப
முதலியார் சரித்திரம்‘தான்
தமிழில் முதல் உரைநடை
வடிவ நாவல்.

நமது இந்திய நேரம் எந்த
இடத்தினை அடிப்படையாய்
வைத்து
கணிக்கப்படுகிறது?
அலகாபாத்.

அறிவியல் தினம்
எப்போது
கொண்டாடப்படுகிறது?
பிப்ரவரி 28.

நாய்களே இல்லாத ஊர்
எது?
சிங்கப்பூர்.

No comments:

Post a Comment