13 Dec 2016

Dipa Karmakar

இந்தியாவின் ஜிம்னாஷ்டிக் நட்சத்திரம் தீபா கர்மாகரின் வாழ்க்கை வரலாறு  : The Small Wonder என்ற பெயரில் அடுத்த ஆண்டு ஆகஸ்டில் வெளியாகவுள்ளது.

தீபா கர்மாகரின்  பயிற்சியாளர் பிஸ்வேஸ்வர் நந்தி யுடன் இணைந்து விமல் மோகன் மற்றும் திக்விஜய் சிங் தியோ  ஆகியோர் இந்த நூலை எழுதுகின்றனர்.

No comments:

Post a Comment