1. ஒரு தடவை கூட
லோக்சபாவிற்கு செல்லாத
இந்திய பிரதமர் யார்?
திரு.v
சரண்சிங்.
2. உலக சுற்றுச்சூழல்
தினம் எப்போது
கடைபிடிக்கப்படுகிறது?
ஜூன் 5.
3. மனித உடலில்
வியர்க்காத பகுதி எது?
உதடு.
4. ஒரு ஹெக்டார்
என்பது எவ்வளவு ஏக்கர்?
கிட்டத்தட்ட 2.5
ஏக்கர்.
5. வேர்க்கடலையின் அறிவியல்
பெயர் என்ன?
அராக்கிஸ்
ஹைபோஜியா
6. நீர்ம நிலையிலுள்ள உலோகம் -
பாதரசம்
7. தகடாக மாறும் தன்மை அதிகம் கொண்டது தங்கம்.
8. பூமியின் மேற்பரப்பில் அதிகம் காணப்படுவது அலுமினியம்.
9.மின்கடத்தும் திறன் அதிகம் கொண்ட உலோகம் வெள்ளி .
10. மின்சாரக் கம்பியாக அதிகம் பயன்படுத்தப்படும் உலோகம் தாமிரம் .
11.மின்னிழை செய்யப் பயன்படும் உலோகம் டங்ஸ்டன்.
12. நம் உடம்பிலுள்ள செல் உள்திரவத்தில் அதிகமுள்ள உலோகம்
பொட்டாசியம் .
13. செல்வெளி திரவத்தில் அதிகமுள்ளது சோடியம்.
14. ஹீமோகுளோபினில் உள்ளது இரும்பு.
15.பச்சையத்தில் காணப்படும் உலோகம் மெக்னீசியம் .
16. இதயம் சுருங்குவதற்குத் தேவையான உலோக அயனி கால்சியம்.
17. இதயம் விரிவடைவதற்கு தேவையான உலோக அயனி பொட்டாசியம்
18. பஞ்ச தந்திர கதைகளை
எழுதியவர் யார்?
விஷ்ணு
சர்மா.
19. வருடத்தின் ஒரே நாளில் 24 மணிநேரத்தில் பகலும்,
இரவும் சரியாக
12 மணிநேரம் மட்டும்
வருவது எந்த நாளில்?
மார்ச் 21.
20. மனித தலையில் உள்ள
மொத்த எலும்புகள் எத்தனை?
22 .
21.ஈக்களின் சுவை
உணர் உறுப்பு எது?
நாக்கு.
22. தமிழில்
வெளிவந்த முதல் வரலாற்று
நூல் எது?
மோகனாங்கி.
23. பாலில் உள்ளதை விட
அதிக கால்சியம் உள்ள
காய்கறி எது?
வெங்காயம்.

No comments:
Post a Comment