1,சூஷன் கீஃபெல்-
ஆஸ்திரேலியா உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி.
2,நீதிபதி தீபக் மிஸ்ரா
நீதிபதி அமிதவா ராய் -
திரையரங்குகளில் காட்சிகள் தொடங்கும் முன் தேசிய கீதத்தை இசைக்க உத்தரவிட்டவர்கள்
3,VISAKA-
மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தால் உயர்கல்வி நிலையங்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே பணமில்லா பொருளாதார பரிமாற்றத்தை ஊக்குவிக்க ஏற்படுத்தப்பட்ட திட்டம்.
4,வாரணாசி சார்ந்த மைக்ரோ நிறுவனமான உட்கார்ஷ் மைக்ரோ பினான்ஸ் (Utkarsh Microfinance) ரிசர்வ் வங்கி சிறிய நிதி வங்கி (Small Finance Bank - SFB) தொடங்க அனுமது வழங்கி உள்ளது
5,ஆக்ஸ்போர்டு பொருளியல் துறை வெளியிட்டுள்ள தகவலின் படி, 2015 இல் உலகளவில் 50 பெருநகர பொருளாதார அமைப்புகள் மத்தியில் தில்லி 30 ஆவது இடத்தையும் , மும்பை 31 ஆவது இடத்தையும் பிடித்துள்ளது
6,ஐஏஎஸ் அதிகாரி சுஹாஸ் LY பெய்ஜிங்கில் நடைபெற்ற ஆசிய பாரா-பூப்பந்து போட்டியில் தங்க பதக்கம் வென்றார்
7,RBL வங்கி பஜாஜ் பினான்ஸ் உடன் இனைந்து கோ-பிராண்டட் கிரெடிட் கார்டுகள் வழங்க முடிவு செய்துள்ளது
8,30 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய டேபிள் டென்னிஸ் வீரங்கனை "Manika Batra" தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்களில் இடம் பெற்றுள்ளார்
இவர் 98வது இடம் பிடித்துள்ளார்,இதற்கு முன்பு "Indu puri" 63வது இடம் பிடித்திருந்தார்
9,தாய்லாந்தில் நடைபெற்ற WBPF World Bodybuilding and Physique Sports Championships 2016 போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த "Arambam Boby" சாம்பியன் பட்டம் வென்று Mr.World பட்டத்தை வென்றுள்ளார்
இது இவர் பெற்ம் 5வது பட்டம் ஆகும்
10,Yahoo வெளியிட்டுள்ள அறிக்கையில் "P V Sindhu" இந்த ஆண்டில் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட இந்திய விளையாட்டு வீரராக உள்ளார்
இரண்டாவது இடத்தில்- தீபா கர்மாகர்
மூன்றவது இடத்தில்- M S Dhoni
நான்காவது இடத்தில் - Virat kholi
11,இந்தியா மற்றும் கத்தார் இடையே இணைய பாதுகாப்பு( cyber security),விசா தளர்வு மற்றும் முதலீடுகள் தொடர்பாக 4 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன
12,இந்திய கப்பற்படையில் இயங்கும் INS Viraat கப்பலை சொகுசு ஒட்டல் மற்றும் அருங்காட்சியகமாக மாற்ற ஆந்திர பிரதேச அரசுடன் பேச்சுவார்த்தை நடந்துள்ளது
- இக்கப்பல் அடுத்த ஆண்டு விசாகப்பட்டினத்தில் நிறுத்தப்படும்
13,ஜமைக்கா வீரர் "Usian bolt" இந்த ஆண்டிற்கான சிறந்த தடகள வீரர் விருதினை வென்றுள்ளார்
இவ்விருதினை இவர் 6வது முறையாக பெறுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் பிரிவில் 10000மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற எத்தோப்பியா வீராங்கனை "Alamz ayana" இவ்விருதினை பெற்றார்.
14,அமெரிக்க பாடகி "Katy Perry" UNICEFன் நல்லெண்ண தூதராக இருந்து பல மனிதநேயமிக்க பணிகளை செய்ததன் காரணமாக UNICEF 'Audrey Hepburn Humanitarian Award' விருதினை வென்றுள்ளார்
இவ்விருது நியுயார்க் நகரில் நடைபெற்ற ஒரு UNICEF விழாவில் இவருக்கு வழங்கப்பட்டது
15,,,21வது தேசிய இளைஞர் திருவிழா( National Youth Fesitival) அடுத்த ஆண்டு ஜனவரி 12-16 வரை ஹரியானா மாநிலம் ரோடக்கில்( Rohtak) நடைபெற உள்ளது
16,மூத்த காங்கிரஸ் கட்சி தலைவர் "கரண் சிங்" மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் செயல்படும் Governing board of aurovile foindationன் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
17,Betiyan" புத்தகத்தை எழுதியவர் "Mrs.Kiran Chopra"
18,மஹாராஷ்ட்ராவைச் சேர்ந்த "RBL Bank" Aadhar payment bridge systemத்தை கொண்டுவந்துள்ளது
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காக தனியார் வங்கி நிறுவனம் Yes Bank "SIMsePAY" என்ற சேவையைத் தொடங்கியுள்ளது
இச்சேவையை இன்டர்நெட் வசதி மற்றும் Smart phones இல்லாமலேயே உபயோகப்படுத்தலாம்
19,Versova" கடற்கரையினை சுத்தம் செய்ததற்காக இந்திய வழக்கறிஞர் "Afroz shah" ஐநா வின் சுற்றுச்சூழல் விருதினை(UN Environment award) வென்றுள்ளார்
20,பருவநிலை மாற்றங்களை சிறந்த முறையில் கையாண்டதற்காக கொல்கத்தாவிற்கு 2016ம் ஆண்டின் சிறந்த நகர விருது வழங்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவுடன் இணைந்து 10 நகரங்கள் இவ்விருதினை பெறுகின்றன
இந்தியாவிலிருந்து இவ்விருதை பெறும் ஒரே நகரம் இது மட்டுமே
இவ்விருதினை மெக்ஸிகோவில் நடைபெற்ற C40 Mayors மாநாட்டில் பெற்றது.
21தனிம வரிசை அட்டவணையில் இடம் பெற்றுள்ள 113வது தனிமமான நிஹோனியம் ஆசிய நாடுகளால் கண்டறியப்பட்டு தனிம வரிசை அட்டவனையில் இடம்பெற்ற முதல் தனிமமாகும்
நிஹோன் என்றால் ஜப்பான் என்று பொருள்
நிஹோனியம் குறியிடு = Nh
115(Moscovium)
117( Tennessine)
118(Oganesson).
22,,Underwater festival in Pune
புனேவை சார்ந்த Finkick Adventures நிறுவனம் , இந்தியாவில் முதன்முறையாக நீருக்கடியிலான விளையாட்டு திருவிழாவை நவம்பர் 27ல் நடத்தியுள்ளது.
23,,Humsafar Express
பிரதமர் மோடி, டெல்லி ஆனந்த விகார் மற்றும் காரக்பூர் இடையிலான ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரயிலை நவம்பர் 28ல் துவக்கி வைத்துள்ளார்.
இந்த ரயிலில் LED திரை வசதி , கண்காணிப்பு கேமரா வசதி , GPS வசதி , டீ , காபி , பால் மற்றும் குளிர்பானங்களை பெறுவதற்கான தானியங்கி இயந்திரம் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
24,,சோயுஸ் MS - 04
பூமி உள்ளிட்ட கிரகங்களை ஆய்வு செய்ய அமெரிக்கா, ரஷியா போன்ற நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தை அமைத்துள்ளன.
இந்த ஆராய்ச்சி மையத்தில் தங்கி பணிபுரியும் விண்வெளி வீரர்களுக்கான தேவையான பொருட்கள் அனைத்தும் கஜகஸ்தான் நாட்டின் பைக்கானூர் பகுதியில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ரஷியாவுக்கு சொந்தமான ‘சோயுஸ்’ விண்கலத்தின் மூலமாக அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
அவ்வகையில், சுமார் 2.4 டன் எடைகொண்ட உணவு, எரிபொருள், ஆய்வு உபகரணங்கள் உள்ளிட்ட முக்கியமான அத்தியாவசியப் பொருட்கள் கஜகஸ்தான் நாட்டின் பைக்கானூர் ஏவுதளத்தில் இருந்து ‘MS-04’ என்ற விண்கலத்தின் மூலம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.
சோயுஸ் ராக்கெட் மூலம் பூமியில் இருந்து விண்வெளிக்கு ஏவப்பட்ட ‘MS-04’ விண்கலம் புறப்பட்ட 383 வினாடிகளில் தீக்கோளமாக வெடித்துச் சிதறி ரஷியாவின் துவா மலைப்பகுதி அருகே தரையில் விழுந்தது.
கடந்த 2015-ம் ஆண்டும் இதேபோல் விண்வெளிக்கு சரக்குகளை ஏற்றிச்சென்ற ஒரு விண்கலம் வெடித்து சிதறியது.
25,,தாய்லாந்து நாட்டில் 70 ஆண்டுகள் மன்னராக இருந்து வந்த பூமிபால் அதுல்யதேஜ், தனது 88–வது வயதில் கடந்த அக்டோபர் மாதம் 13–ந் தேதி மரணம் அடைந்தார்.
மன்னர் பூமிபால் அதுல்யதேஜ், மரணம் அடைந்ததின் 50–வது நாள் சடங்கு, புத்த மத வழக்கப்படி நடைபெற்று முடிந்தபின் இளவரசர் மகா வஜிரலோங்கோன் மன்னர் ஆக பதவியேற்க உள்ளார்.
அதன்பின் மன்னர் 10–ம் ராமர் என அழைக்கப்படுவார்.
26,,உலகளவில் தங்கத்தின் மதிப்பை நிர்ணயிக்கும் நாடு ?
ANS---- London.....(வைரம் -ஆம்ஸ்ட்ரங்)
27,நவம்பர் 2016-ல் ATM இயந்திரங்களை மறுசீரமைப்பு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர்?
எஸ்.எஸ்.முந்த்ரா
28,சுற்றுலாவிற்கான பிரிக்ஸ் மாநாடு எந்த இடம்--
கஜீராஹோ& மத்தியப்பிரதேசம்
29,அடுத்து உரு வாகும் புயலுக்கு உருது மொழியில் 'வர்தா' என பாகிஸ்தான் நாடு பெயர் சூட்ட உள்ளது
30,இந்தியாவில் சட்டப்பூர்வமாக வெளியாகாவிட்டாலும், போக்கிமான் கோ செயலி இந்த (2016)ஆண்டில் முதலிடம் பிடித்திருப்பதாக கூகுள் பிளே அறிவித்துள்ளது.
31,சீனா தலைநகர் பீஜிங்கில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ள நிலையில், அங்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
(சீனாவின் நான்கு படிநிலை வானிலை எச்சரிக்கை அமைப்பில் ஆரஞ்சு என்பது இரண்டாவது பெரிய எச்சரிக்கை குறியீடு ஆகும்).
32,_உலகின் மிக மூத்த மனிதர்'
எம்மா மொரானோ. (இத்தாலி)

No comments:
Post a Comment