1 Dec 2016

மருதகாசி

பெயர்: அ.மருதகாசி
பிறந்த ஊர்: திருச்சி மாவட்டத்தில் உள்ள மேலக்குடிகாடு
பெற்றோர்: அய்யம்பெருமாள் – மிளகாயி அம்மாள்
சிறப்பு: திரைக்கவித் திலகம்
காலம்: 13.02.1920 – 29.11.1989
“திரைக்கவித் திலகம் அ.மருதகாசி பாடல்கள்” என்னும் தளிப்பில் திரைக்கதைகளுக்கு எழுதிய பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளது.
அதில் உழவும் தொழிலும், தாலாட்டு, சமூகம், தத்துவம், நகைச்சுவை என்னும் தலைப்புகளில் பாடல்கள் வகைபடுத்தப் பட்டுள்ளது.
13 வயதிலேயே திரைப்படப்பாடல் எழுதியவர்
இவரின் முதல் பாடல் = காமன் பண்டிகை
கலைமாமணி பட்டம் பெற்றுள்ளார்
“திரைக்கவித் திலகம்” என்ற பட்டம் வழங்கியவர் = குடந்தை வாணி விலாச சபையினர்
இவரின் ஆசிரியர் = இராசகோபாலையர்
இவரின் “மருதமலை மாமணியே முருகையா” பாடல் தமிழக அரசின் பரிசை பெற்றுள்ளது

No comments:

Post a Comment