1 Dec 2016

உடுமலை நாராயணகவி

இவரின் ஊர் = பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள பூளவாடி
இவரின் குரு = உடுமலை முத்துசாமி கவிராயர்
நீதிபதி கோகுலக்கிரிஷ்ணன் அவர்கள் தலைமையில் இவருக்கு “சாகித்ய ரத்னாகர் விருது” வழங்கப்பட்டது
“கலைமாமணி” விருது பெற்றுள்ளார்
தமிழக அரசு இவருக்கு அவர் ஊரில் நினைவு மண்டபம் எழுப்பியுள்ளது
நாட்டுப்புறப் பாடல் மெட்டுகளைத் திரைப்படத்தில் அறிமுகம் செய்தவர்
சீர்திருத்தக் கருத்துக்களைத் முதன் முதலில் திரைப்படத்தில் புகுத்தியவர்
இவரை “பகுத்தறிவு கவிராயர்” எனப் போற்றுவர்
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

இவரை “மக்கள் கவிஞர், பொதுவுடைமை கவிஞர், பாமர மக்களின் கவிஞர்” எனப் போற்றுவர்
பெற்றோ = அருணாசலம், விசாலாட்சி
இவரின் ஊர் = செங்கப்படுத்தான் காடு
பாரதிதாசனால் “எனது வலது கை” எனப் புகழப்பட்டவர்
உடுமலை நாராயகவி இவரை “அவர் கோட்டை, நான் பேட்டை” எனப் புகழ்ந்தார்
இவர் எழுதிய மொத்தப்பாடல்கள் = 56
மருதகாசி

பெயர்: அ.மருதகாசி
பிறந்த ஊர்: திருச்சி மாவட்டத்தில் உள்ள மேலக்குடிகாடு
பெற்றோர்: அய்யம்பெருமாள் – மிளகாயி அம்மாள்
சிறப்பு: திரைக்கவித் திலகம்
காலம்: 13.02.1920 – 29.11.1989
“திரைக்கவித் திலகம் அ.மருதகாசி பாடல்கள்” என்னும் தளிப்பில் திரைக்கதைகளுக்கு எழுதிய பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளது.
அதில் உழவும் தொழிலும், தாலாட்டு, சமூகம், தத்துவம், நகைச்சுவை என்னும் தலைப்புகளில் பாடல்கள் வகைபடுத்தப் பட்டுள்ளது.
13 வயதிலேயே திரைப்படப்பாடல் எழுதியவர்
இவரின் முதல் பாடல் = காமன் பண்டிகை
கலைமாமணி பட்டம் பெற்றுள்ளார்
“திரைக்கவித் திலகம்” என்ற பட்டம் வழங்கியவர் = குடந்தை வாணி விலாச சபையினர்
இவரின் ஆசிரியர் = இராசகோபாலையர்
இவரின் “மருதமலை மாமணியே முருகையா” பாடல் தமிழக அரசின் பரிசை பெற்றுள்ளது

No comments:

Post a Comment