1 Dec 2016

பாரதிதாசன் படைப்பு

ஒரு இருண்ட வீடு அந்த வீட்டுக்குள்ளே ஒரு அழகின் சிரிப்பு கேட்டது உடனே பாண்டியன் பரிசு எடுத்துகிட்டு  குடும்ப விளக்கு கொண்டு உள்ளே போனான்  அங்கே வீரத்தாய்க்கு எதிர்பாராத முத்தம் கொடுத்து விட்டான் அது அவனுக்கு சஞ்சீவி பர்வதத்தின் சாரலாக இருந்தது ஆனால் அந்த வீரத்தாய்  தமிழச்சியின் கத்தி எடுத்துகிட்டு சேரதாண்டவம் ஆடினாள் இந்த விசயம் முதியோர் காதல், இளைஞர் இலக்கியம் தமிழ் இலக்கியத்திற்கு தெரிந்து பிசிராந்தையார், சௌமி முன்னிலையில் குறிஞ்சித்திட்டில் பஞ்சாயத்து நடந்தது. இதுதான் கண்ணகி புரட்சி காப்பியம்.

12ம் நூற்றாண்டு கவிஞர்கள்

CODE #JOB_OK_S

J-ஜெயங்கொண்டார்
O-ஒட்டகூத்தர்
B-புகழேந்தி
O-ஔவையார்
K-கம்பர்
S-சேக்கிழார்

வடமொழி கலப்புடன் அதிகம் பாடிய புலவர்கள்

Code #VAO
V-வில்லிபுத்தூரர்
A-அருணகிரிநாதர்
O-ஒட்டகூத்தர்

2016 ஆம் ஆண்டிற்கான பத்ம விபூசன் விருது பெற்றவர்கள் : (wit SHORTCUT IDEA)

1) Santha (Dr.)
2) Rajnikanth
3) Athrae
4) Avinash Deekshit
5) Ravi Shankar
6) Ramoji Rao
7) Jagmohan Dalmia
8) Dhrubai Ambani
9) Girija Devi
10) Yamini krishnamoorthy

மேற்கண்ட அணைத்து பெயர்களையும் எளிதில் நினைவில் வைத்துகொள்ள " SAROJA DEVI "என்ற சினிமா நடிகையின் பெயரினை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டால் போதுமானது.

SAROJA DEVI என்ற பெயரில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் மேற்கண்ட 10 நபர்களின் பெயர்களை குறிக்கும்.

CODEWORD : "SAROJA DEVI.Y"

S - Santha
A - Athrae, Avinash Deekshit
Ro - Rajnikanth, Ravi Shankar,Ramoji Rao
JA - Jagmohan Dalmia
D - Dhrubai Ambani
DEVI - Girija Devi
Y - Yamini Krishnamoorthy

No comments:

Post a Comment