1 Dec 2016

சமீபத்தில் கண்டறியப்பட்ட 4 தனிமங்கள்

நினைவிற்க்கு
  #நீ_மாஸ்க்_போட்டு_டென்னிஸ் விளையாட்னா  _#ஒகே

நீ=நிஹோனியம்(113)
மாஸ்க்=மாஸ்கோவியம்(115)
டெனனிஸ்=டென்னிசை
ன்(117)
ஒகே= ஒகநேசன் (118)

தமிழகத்தை கடந்த 20 ஆண்டுகளாக உலுக்கிய புயல்களின் பெயர்கள் (with shortcut ideas)
Important cyclones of tamilnadu for the past 20 years (with shortcut ideas)
SHORTCUT : "சரிகமபதநி"
ச - சல் (ஜல்-2010)
ரி - ரோவன் (2015)
ம - மதி (2014)
ப - பாப் (1991,1992,1993,2000), பானூஸ்(2005)
த - தானே (2011)
நி - நிலம் (2012), நிஷா(2008).

#short_cut
படிங்க நண்பரே!!!:
தமிழ் -2004
சமஸ்கிருதம் -2008
கன்னடம்-2008
தெலுங்கு -2008
மலையாளம் -2013
ஒடியா -2014
[ செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்ட மொழிகள்
தமிழ்
கன்னடம்
சமஸ்கிருதம்
தெலுங்கு
மலையாளம்
ஒடியா
shortcut;தமிழனை கண்டதும் சம்பந்தமில்லாமல் தெற்கே மலையாளி ஓடினான்...

ஐந்திணை உரிப்பொருள்

புண்ணாக்க இருந்தாலும் ஊரவச்சு இரக்கின பிஸ்தா

விளக்கம்

குறிஞ்சி_ புணர்தலும் புணர்தல் நிமித்தமும்

முல்லை_ இருத்தலும் இருத்தல் நிமித்தமும்

மருதம்_ ஊடலும் ஊடல் நிமித்தமும்

நெய்தல்_ இரங்கலும் இரங்கல் நிமித்தமும்

பாலை_ பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

No comments:

Post a Comment