1 Dec 2016

இந்தியாவில் மைக்கா உற்பத்தி செய்யும் மாநிலங்கள் யாவை?

*ஆபீராஜா.*

*ஆ*ந்திரபிரதேசம்
*பீ*கார்
*ரா*ஜஸ்தான்
*ஜா*ர்கண்ட்

#மைசூர்_சென்று_மங்களகரமாக_ஶ்ரீரங்கநாதரை வணங்கு.

மைசூர் = மைசூர் போர்
சென்று = சென்னை உடன்படிக்கை
மங்களகரமாக = மங்களூர் உடன்படிக்கை
ஶ்ரீரங்கநாதரை = ஶ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை

முதல் மைசூர் போர் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை =  சென்னை உடன்படிக்கை

இரண்டாம் மைசூர் போர் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை =  மங்களூர் உடன்படிக்கை

மூன்றாம் மைசூர் போர் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை =  ஶ்ஸ்ரீங்கப்பட்டினம் உடன்படிக்கை

மைசூர் சென்று மங்களகரமாக ஶ்ரீரங்கநாதரை வணங்கு.

கபிலர் - கபிலர்-29
சோழத்திணையை - சோழன் நல்லுருத்தினார்-17
மருத நிலத்தில்  - மருதூர் இளந்தத்தனார்-35
நட்டு  - நல்லாதனார்-33
பெருக்கினார் - பெருங்கடுங்கோ-35

கபிலர் சோழத்திணையை மருத நிலத்தில் நட்டு பெருக்கினார்

#short_cut
தமிழகத்தில் செம்பு(காப்பர்), BAUXITE அதிகம் உற்பத்தி செய்யும் மாவட்டங்கள்:

CODEWORD : MANISA KOIRALA ((மனிஷா கொய்ராலா)
MA - MADURAI, MAMANDUR
NI - NILGRIS
SA - SALEM
KOI - KOVAI

No comments:

Post a Comment