16 Dec 2016

புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுவது கோபால்ட் .

நீர்ம நிலையிலுள்ள ஒரே அலோகம் புரோமின் .

ரப்பரை வல்கனைஸ் செய்யப் பயன்படுவது சல்ஃபர் .

நீருக்கடியில் வைத்துப் பாதுகாக்கப்படுவது பாஸ்பரஸ் .

கம்ப்யூட்டர் மெமரி சிப்ஸில் பயன்படுவது சிலிகான் .

டிரான்சிஸ்டரில் குறைகடத்திகளாக (Semiconductors) பயன்படுபவை சிலிகான், ஜெர்மானியம

No comments:

Post a Comment