16 Dec 2016

கண்கள் இருந்தும்
பார்வையில்லாத பிராணி?
வவ்வால். (வௌவால்)

ருத்ராட்சம் எத்தனை
வகைப்படும்?
38 வகைகள்.

அன்னை தெரசா பிறந்த
நாடு எது?
In Which Country Was Theresa Born? – Answer :அல்போனியா

 பரப்பளவில் பெரிதான
இந்தியா மாநிலம் எது?
Which Is Largest State In India, By Area? -Answer :ராஜஸ்தான்

 ஓர் அடிக்கு எதனை
சென்டி மீட்டர் ?
How many Centimeters Equal One Foot ?-Answer :30

மார்கொனிக்கு முன்பே “ரேடியோ அலைகள் ” பற்றி
ஆய்வு செய்த இந்தியா
விஞ்சானி யார்?
Name The Indian Scientist Who Did Research On ‘Radio Waves’ Even Before
Marconi? -Answer: ஜகதீச சந்திர
போஸ்



. குங் யு சே என்ற பெயரை
அடையாளம்
கண்டுபிடுயுங்கள் .
Identify The Name Kung -Phut She? -Answer: கன்பூசியஸ்

No comments:

Post a Comment