16 Dec 2016

பளபளப்பான அலோகங்கள்: அயோடின், கிராபைட் .

தாவர எண்ணெய்களை வனஸ்பதியாக மாற்றுவது ஹைட்ரஜன்.

வைரம், கிராபைட் எனும் புறவேற்றுமை வடிவங்களைக் கொண்ட அலோகம் கார்பன் .

கதிரியக்கத் தன்மை கொண்ட ஒரே ஹாலஜன் ஆஸ்டடைன் (As).

மின்சாரத்தைக் கடத்தும் ஒரே அலோகம் கிராபைட் .

பூமி ஓட்டில் அதிகம் காணப்படுவது ஆக்ஸிஜன் .
ஆக்ஸிஜனுக்கு அடுத்தபடியாக பூமி ஓட்டில் அதிகமுள்ள அலோகம் சிலிகான்

No comments:

Post a Comment