1. அன்றாட வாழ்வின் தேவைகளை நிறைவு செய்ய இயற்கையிலிருந்து பெறப்படும் அனைத்து பொருட்களையும் ------------- என்கிறோம் - இயற்கை வளங்கள்
2. இயற்கை வளங்களுக்கு சில எடுத்துக்காட்டுகள் - நிலம், காற்று, நீர், சூரிய ஒளி, மண், கனிமங்கள், நிலக்கரி, கச்சா எண்ணெய், தாவரங்கள் மற்றும் விலங்குகள்
3. பாக்சைட் எதன் தாது? - அலுமினியம்
4. --------- கருப்புத் தங்கம் எனவும் அழைக்கப்படுகிறது. - நிலக்கரி
5. இந்தியாவின் முதல் நீர்மின் நிலையம் 1897ம் ஆண்டில் ---------- நிறுவப்பட்டது. - டார்ஜிலிங்கில் (Sidrapong Hydel Power Station)
6. இந்தியாவில் வனப்பாதுகாப்புச் சட்டம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு - 1980
7. இந்தியா தேசிய வனக்கொள்கையை -------------- ஆம் ஆண்டில் ஏற்படுத்தியது. - 1894
8. கனிம வளங்களின் இரு வகைகள் - உலோகக் கனிமங்கள், உலோகமல்லாத கனிமங்கள்
9. இந்தியாவின் முக்கிய எரிசக்தி வளம் - நிலக்கரி
10. நாட்டின் எரிசக்தி தேவையை ---------- காடுகள் பூர்த்திசெய்கின்றன - 40 சதவீதம்
11. நாகரீகத்தின் முதுகெலும்பு என வர்ணிக்கப்படும் தாது - இரும்பு
12. இந்தியாவில் உள்ள இரும்புத்தாதுவின் இருப்பு சதவீதம் - 20 சதவீதம்
13. இரும்பு எஃகு தொழிற்சாலைகளில் ---------- முக்கிய பங்காற்றுகிறது. - மாங்கனீசு
14. மின்சக்தி ------------- வழிகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. - மூன்று (1.அனல்மின்சக்தி, 2.நீர்மின்சக்தி, 3.அணுமின்சக்தி)
15. யுரேனியம் மற்றும் தோரியம் கனிமத்திலிருந்து ----------- உற்பத்தி செய்யப்படுகிறது. - அணுமின்சக்தி

very useful g
ReplyDeleteplease updated current news G
ReplyDelete