7 Dec 2016

Science 07/12/16

GK Questions with Answers !!

1. வைரஸ்களைப் பற்றிய படிப்பு ----------- வைராலஜி

2. மின்னணு (எலக்ட்ரான்) நுண்ணோக்கியைக் கண்டுபிடித்தவர்கள் ------------- - ஏர்னஸ்ட் ரஸ்கா மற்றும் மாக்ஸ் நால் (1931)

3. வைரஸால் ஏற்படும் நோய்கள் மற்றும் உண்டாக்கும் வைரஸ்கள் - சளி - ரைனோவைரஸ்.

4. நன்மை செய்யும் வைரஸ்கள்----------- சோதனைகளில் பயன்படுகின்றன - மரபியல்

5. HIV வைரஸைக் கண்டுபிடித்தவர் ----------- - இராபர்ட் கேலோ (1984)

6. பாக்டீரியாவைக் கண்டுபிடித்தவர் ------------ - ஆண்டன் வான் லூவன்ஹாக் (1675)

7. பாக்டீரியா பற்றிய அறிவியல் பிரிவு ----------- - பாக்டீரியாலஜி

8. பாக்டீரியாவினால் ஏற்படும் நோய்கள் - தாவரங்கள் - எலுமிச்சையில் கான்கெர், தக்காளியில் வாடல்நோய், விலங்குகள்- ஆந்த்ராக்ஸ், காசநோய், மனிதர்கள் - நிமோனியா, டெட்டனஸ், காசநோய்.

9. ஒருசெல் தாவரங்களும் விலங்குகளும் ------------------- வகையைச் சார்ந்தவை - புரோட்டிஸ்டா

10. இவ்வுலகில் அதிக வகைப்பாடுகள் கொண்ட உயிரினங்கள் ------------- - நுண்ணுயிரிகள்.

11. காற்றாலைகளில் காற்றின் ------------- ஆற்றல் மூலம் மின்னாற்றல் பெறப்படுகிறது - இயக்க

12. வெப்ப ஆற்றலைக் கொடுக்கும் முதன்மைப் பொருள் ------------- - சூரியன்.

13. சூரியனிடமிருந்து கிடைக்கும் ஆற்றல் -------------- - சூரிய ஆற்றல்.

14. செயற்கைக் கோள்களிலும் கணக்கீட்டு கருவிகளிலும் பயன்படுவது ------------ - சூரிய மின்கலங்கள்.

15. ஒலிபெருக்கியில் மின்னாற்றல் -------------- ஆற்றலாக மாற்றப்படுகிறது - ஒலி

16. ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள், சூரியனிடமிருந்து பெறும் ஒளி ஆற்றலை ----------------- சேமித்து வைக்கின்றன - வேதி ஆற்றலாக

17. ஒரு வகை ஆற்றலை மற்றொரு வகை ஆற்றலாக ------------- முடியும் - மாற்ற

18. எந்த ஒரு ஆற்றல் மாற்றத்திலும் ------------------ அளவு மாறாமல் இருக்கும் - மொத்த ஆற்றலின்

19. துணி விரைவில் உலரத் தேவைப்படும் ஆற்றல் ----------- - சூரியனின் வெப்ப ஆற்றல்.

20. நிலக்கரியை எரிக்கும்போது அதன் வேதி ஆற்றல் -------------- ஆற்றலாக மாற்றப்படுகிறது - வெப்ப

No comments:

Post a Comment