22 Dec 2016

♦ கவான்சா என்பது அங்கோலா நாட்டின் நாணயம்.

♦ டால்பின்கள் ஒரு கண்ணை மட்டும் மூடிக் கொண்டு தூங்கும்.

♦ பாறைகளைப் பற்றிய படிப்புக்கு பெட்ராலஜி என்று பெயர்.

♦ பூமிக்கு சூரிய ஒளி வர எடுக்கும் நேரம் 480 விநாடிகள்.

♦ இந்தியாவின் தேசிய காலண்டர் சகாப்தம்.

♦ மனித உடலில் இரத்தம் பாயாத பகுதி கருவிழி.

♦ முகப்பவுடரை கண்டுபிடித்த நாடு இத்தாலி.

No comments:

Post a Comment