1. புவி மேலோட்டில் மிகப் பெரிய அளவிற்கு செங்குத்து நகர்வு ஏற்படுவதை எவ்வாறு அழைப்பர்? - எண்டோஜெனிக்
2. இந்தியத் துணைக் கண்டம் ........................ நிலநடுக்கப் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது? - 5
3. உலகில் மக்கள் அடர்த்தி மிகக் குறைவாக உள்ள நாடு எது? - மங்கோலியா
4. உலகில் மக்கள் அடர்த்தி மிக அதிகமாக உள்ள நாடு எது? - மொனாகோ
5. உலக மக்கள் தொகை எந்த ஆண்டில் 6 பில்லியனை எட்டியது? - 1999
6. பிறப்பு விகிதத்திற்கும் இறப்பு விகிதத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு எவ்வாறு அழைக்கப்படுகிறது? - மக்கள் தொகை வளர்ச்சி
7. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முதன்முதலில் எந்த ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கியது? - 1801
8. பீடப் பாறைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? - காளான்பாறை
9. The secret way இரகசிய வழி என்ற நூலின் ஆசிரியர் யார்? - லிட்டன்
10. 'காதல் காதல் காதல் காதல் போயின், சாதல் சாதல் சாதல்" - இவ்வரிகள் இடம் பெற்றுள்ள நூல்? - குயில் பாட்டு
11. மனோன்மணியத்தில் வரும் துணைக்கதை எது? - சிவகாமியின் சரிதம்
12. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் யார்? - பெ. சுந்தரனார்
13. தமிழ்த்தாய்க்கு கோவில் உள்ள ஊர் - காரைக்குடி
14. பாரதியின் பாஞ்சாலி சபதம் யாருடைய பாரதத்தை தழுவி எழுதப்பட்டது? - வியாசர் பாரதம்
15. 'தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தருமம் மறுபடியும் வெல்லும்" என்னும் இயற்கை மருமத்தை நம்மாளே உலகம் கற்கும் - இது யாருடைய கூற்று? - அர்ச்சுனன்
16. 'பட்டப்பகலில் பாவலருக்குத் தோன்றுகிற நெட்டைக்கனவு" இவ்வரிகள் இடம் பெற்றுள்ள நூல்? - குயில் பாட்டு
17. மே 3 அன்று அனுசரிக்கப்படும் தினம் எது? - உலக பத்திரிகை சுதந்திர தினம்
18. மே 2016-ல் இளம் வயதில் 10 ஆயிரம் ரன்களை கடந்து, சச்சினின் சாதனையை முறியடித்த இங்கிலாந்து வீரர் யார்? - அலாஸ்டர் குக்
19. தற்போதைய உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம் எது? - ஏ.என் - 225
20. ராம் என்பவர் பிப்ரவரி 29 ஆம் நாள் பிறந்தார். பிப்ரவரி 29 2008 அவருடைய நான்காவது பிறந்த நாளைக் கொண்டாடினான். எனில் அவர் பிறந்த வருடம் என்ன?
விடை: 1992

No comments:
Post a Comment