பொதுத்தமிழ்க் குறிப்புகள்
விளக்கு
♠ அகல் விளக்கு - மு.வரதராசனார்
♠ பாவை விளக்கு - அகிலன்
♠ குடும்ப விளக்கு - பாரதிதாசன்
♠ இரட்டை விளக்கு - நா.பிச்சைமூர்த்தி
♠ கொடிவிளக்கு - இரா.மீனாட்சி
♠ விளக்கு மட்டுமா சிவப்பு - கண்ணதாசன்
♠ கை விளக்கு - ராஜாஜி.
இரவு
♠ ஓர் இரவு - அண்ணா
♠ எச்சில் இரவு - சுரதா
♠ அன்று இரவு - புதுமைப்பித்தன்
♠ முதலில் இரவு - ஆதவன்
♠ இரவில் - ஜெயகாந்தன்
♠ இரவு வரவில்லை - வாணிதாசன்
♠ கயிற்றிரவு - விருத்தாசலம்
வாசல்
♠ மலை வாசல் - சாண்டில்யன்
♠ வார்த்தை வாசல் - சுரதா
♠ வாடி வாசல் - சி.சு.செல்லப்பா.
விஜயம்
♠ மான விஜயம் - பரிதிமாற்கலைஞர்
♠ மதுரா விஜயம் - கங்கா தேவி
♠ கமழா விஜயம் - வ.வே.சு.ஐயர்
காரி
♠ வேலைக்காரி - அண்ணா
♠ பூக்காரி - நா.பிச்சைமூர்த்தி
வள்ளி, வல்லி
♠ வள்ளி திருமணம் - சங்கரதாஸ் சுவாமிகள்.
♠ குமுத வல்லி - மறைமலையடிகள்.
விளக்கு
♠ அகல் விளக்கு - மு.வரதராசனார்
♠ பாவை விளக்கு - அகிலன்
♠ குடும்ப விளக்கு - பாரதிதாசன்
♠ இரட்டை விளக்கு - நா.பிச்சைமூர்த்தி
♠ கொடிவிளக்கு - இரா.மீனாட்சி
♠ விளக்கு மட்டுமா சிவப்பு - கண்ணதாசன்
♠ கை விளக்கு - ராஜாஜி.
இரவு
♠ ஓர் இரவு - அண்ணா
♠ எச்சில் இரவு - சுரதா
♠ அன்று இரவு - புதுமைப்பித்தன்
♠ முதலில் இரவு - ஆதவன்
♠ இரவில் - ஜெயகாந்தன்
♠ இரவு வரவில்லை - வாணிதாசன்
♠ கயிற்றிரவு - விருத்தாசலம்
வாசல்
♠ மலை வாசல் - சாண்டில்யன்
♠ வார்த்தை வாசல் - சுரதா
♠ வாடி வாசல் - சி.சு.செல்லப்பா.
விஜயம்
♠ மான விஜயம் - பரிதிமாற்கலைஞர்
♠ மதுரா விஜயம் - கங்கா தேவி
♠ கமழா விஜயம் - வ.வே.சு.ஐயர்
காரி
♠ வேலைக்காரி - அண்ணா
♠ பூக்காரி - நா.பிச்சைமூர்த்தி
வள்ளி, வல்லி
♠ வள்ளி திருமணம் - சங்கரதாஸ் சுவாமிகள்.
♠ குமுத வல்லி - மறைமலையடிகள்.
No comments:
Post a Comment