1 Dec 2016

* காந்தி திரைப்படத்தை தயாரித்தவர் - ரிச்சர்டு அட்டன்பரோ.
* காந்தியடிகள் 2,338 நாட்கள் சிறைத் தண்டனை அனுபவித்தார்.
* காந்தியடிகளின் சமாதி ராஜ்காட்டில் உள்ளது.
* பாரதியாருக்குப் பிடித்த ஆங்கிலக் கவிஞர் - ஷெல்லி
* குருநானக்கிற்கு வழிகாட்டியாகத் திகழ்நதவர் - கபீர்தாசர்
* ஜப்பானின் பிரபல நாடக வடிவத்தின் பெயர் - கபூகி
* இந்தியாவில் 500 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1987
* கப்பலின் நேரத்தைக் கணக்கிட உதவும் கருவி - குரோனோமீட்டர்
* சைப்ரஸ் என்பது எந்தக் கண்டத்தில் உள்ளது - ஆசியா
* சைப்ரஸ் நாட்டின் தலைநகர் - நிகோசியா
* துப்பாக்கிச் சுடுதல் துறையின் வல்லுநர் - ஜஸ்பால் ராணா
* சீனப்பெருஞ்சுவரின் நீளம் - 3460 கிலோமீட்டர்
* லோக்சபையின் பதவிக்காலம் 6 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது எந்த சட்டத்திலிருந்து - 42-வது திருத்தம்
* வாக்களிப்பதற்கான வயதுவரம்பை 21-லிருந்து 18-ஆகக் குறைத்த சட்டத் திருத்தம் - 61-வது சட்ட திருத்தம்.
* பாராளுமன்றக் கூட்டத் தொடர்களில் நீண்ட காலக் கூட்டத்தொடர் எது - பட்ஜெட் கூட்டத்தொடர்
* தகவல் தொடர்பு என்னும் தலைப்பு எந்தப் பட்டியலில் உள்ளது - மத்தியப் பட்டியல்
* பம்பாய் மாகாணச் சங்கத்தைத் தோற்றுவித்தவர் - பத்ருதீன் தயாப்ஜி
* ஒரு மாநிலத்தில் இயற்றப்படும் சட்டங்களில் மாநில ஆளுநரின் கையொப்பம் அவசியம் என்று கூறும் ஷரத்து - ஷரத்து 200
* ஜம்மூ-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் ஷரத்து - ஷரத்து 370
* ஜம்மூ-காஷ்மீர் மாநிலத்தின் அலுவலக மொழி - உருது
*இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் - சரோஜினி நாயுடு
* அரசியலமைப்பின் மிக முக்கிய ஷரத்து என்று டாக்டர் அம்பேத்கார் குறிப்பிட்ட ஷரத்து - ஷரத்து 32
* இந்தியாவில் முதன் முதலில் தேசிய வருமானம் கணக்கெடுக்கப்பட்ட ஆண்டு - 1867 - 67.

No comments:

Post a Comment