1 Dec 2016

*மகாத்மா காந்தியின் தமிழ் ஆசான் - தில்லையடி கன்னியப்பச் செட்டியார்.

* இந்திய ஜோதிடவியலின் தந்தை - வராகமிகிரர்
* உலகின் ஒரே இந்து மத நாடு - நேபாளம்
* உலக சமாதானத்தின் காவலன் எனப்படுவது - ஐ.நா.சபை
* ஐ.நா உலகப்பெண்கள் மாநாடு நடைபெற்ற இடம் - பெல்ஜியம்
* ஐரோப்பாவின் நோயாளி என்று அழைக்கப்படும் நாடு - துருக்கி
* தமிழகத்தில் பி.சி.ஜி அம்மைப்பால் ஆய்வுக்கூடம் உள்ள இடம் - கிண்டி
* தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் உள்ள நகரம் - நாக்பூர்
* ஜப்பானின் பிரபல நாடக வடிவத்தின் பெயர் - கபூகி
* அணுசக்தி தயாரிக்க உதவும் மூலப்பொருள் - யுரேனியம் மற்றும் தோரியம்
* தமிழகக் கலைக்கு மெளரியர்கள் ஆற்றிய தொண்டு - பிராகிருத மொழி
* தமிழகத்தில் வெடிமருந்து தயாரிப்பு நிலையம் அமைந்துள்ள இடம் - அரவங்காடு
* வெலிங்டன் கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது - படகுப்போட்டி
* தேசிய இதய ஆராய்ச்சிக் கழகம் உள்ள இடம் - தில்லி
* சைப்ரஸ் நாட்டின் தலைநகர் - நிகோசியா
* சோயாபீன்சில் அதிகம் உள்ள சத்துப்பொருள் - புரதம்
* இந்தியாவின் முதல் பாதுகாப்புத்துறை அமைச்சர் - தார் பல்தேவ் சிங்
* இந்தியாவின் இரண்டாவது செயற்கைக் கோள் - பாஸ்கரா
* காந்திஜி எந்த நாட்டிற்கு சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றார் - இங்கிலாந்து
* சிறுசேமிப்புக்கு அரசு எத்தனை வரிசையில் பத்திரங்களை வெளியிட்டது - 8 வரிசை
* லதா மங்கேஷ்கர் விருது வழங்கும் மாநில அரசு - மத்தியப்பிரதேசம்
* மஜ்லிஸ் என்பது எந்த நாட்டு பாராளுமன்றத்தின் பெயர் - ஈரான்
* சீனாவிற்கு சென்ற முதல் இந்தியப் பிரதமர் - இராஜீவ்காந்தி
* உலகிலேயே மிக அதிக அளவில் கார்களைப் பயன்படுத்தும் நாடு - அமெரிக்கா
* மகாத்மா காந்தியின் தமிழ் ஆசான் - தில்லையடி கன்னியப்பச் செட்டியார்.
* காந்திஜி பாரிஸ்டர் பட்டம் பெற்ற ஆண்டு - 1914

No comments:

Post a Comment