கர்நாடகப்போர்
1. முதல் கர்நாடகப் போர் ஐரோப்பாவில் நடைபெற்ற -------------- போரின் பிரதிபலிப்பாகும். - ஆஸ்திரிய வாரிசுரிமைப் போர்
2. முதல் கர்நாடகப் போர் -------------------- உடன்படிக்கையின் படி முடிவடைந்தது? - அய்லா ஷபேல் உடன்படிக்கை
3. பிரெஞ்சு தளபதி புஸ்ஸி, ஹைதராபாத்தின் நிஜாமாக நியமனம் செய்தவர் யார்? - சலபெத் ஜங்கின்
4. கர்நாடகத்தில் ஆற்காட்டை முற்றுகையிட்டுக் கைப்பற்றியவர் யார்? - இராபர்ட் கிளைவ்
5. பிரெஞ்சு தளபதியாக இந்தியாவில் நியமனம் செய்யப்பட்டவர் யார்? - கோத்யூ
6. ஆங்கிலேயர்களுக்கு ----------------- போர் பெரும்வெற்றியை ஏற்படுத்தியது? - இரண்டாம் கர்நாடகப் போர்
7. கி.பி.1756-ம் ஆண்டு ஐரோப்பாவில் ஏற்பட்ட ஏழாண்டுப் போரின் எதிரொலியாக இந்தியாவில் ------------------ போர் நடைபெற்றது? - மூன்றாம் கர்நாடகப் போர்
8. ஆங்கிலேயரின் புனித டேவிட் கோட்டையை கைப்பற்றியவர் யார்? - கவுண்ட்-டி-லாலி
9. பிரெஞ்சுப் படையை கி.பி.1760-ஆம் ஆண்டு வந்தவாசி போர்களத்தில் தோற்கடித்த ஆங்கில தளபதி யார்? - சர் அயர்கூட்
10. மூன்றாம் கர்நாடகப் போர் ---------------- ஆம் ஆண்டு பாரிஸ் சமாதான உடன்படிக்கையின்படி முடிவுக்கு வந்தது? - கி.பி.1763
11. இந்திய வியாபாரிகளுக்கு உதவிடும் நோக்கில் சுங்கவரியை ரத்து செய்த வங்காள நவாப் யார்? - மீர்காசிம்
12. பக்சார் போருக்குப் பிறகு 1765-ல் வங்காள கவர்னராக நியமிக்கப்பட்டவர் யார்? - இராபர்ட் கிளைவ்
13. கி.பி.1767-ஆம் ஆண்டு ஹைதர் அலி மற்றும் நிஜாமை ஆங்கிலேயர்கள் ------------ என்ற இடத்தில் தோற்கடித்தனர்? - செங்கம்
14. கர்நாடகப் போர்கள் ------------------ ஆண்டுகளுக்கு இடையே நடைபெற்றது? - 1746 - 1763
15. ஆற்காட்டு வீரர் எனப் பெருமையோடு அழைக்கப்பட்டவர் யார்? - இராபர்ட் கிளைவ்

No comments:
Post a Comment