10 Dec 2016

பொது அறிவு - பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல்

1. தாமிரபரணி ஆற்றின் நீளம் என்ன? - 123 கி.மீ

2. எந்த ஆற்றின் நீர் பாலோட்டிரா வரை சுவையாக இருந்து, ரான் ஆப்கட்ச் பகுதியில் உப்புத் தன்மையுடன் காணப்படுகிறது - லூனி

3. தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம் எது? - ஆனைமுடி

4. வேம்ப நாடு ஏரி ---------- ன் மிகப்பெரிய ஏரியாகும் - கேரளா

5. மேற்கத்திய இடையூறுகளால் மழைபெறும் இடங்கள்? - பஞ்சாப்

6. கடற்கரை பகுதிகளில் நிலவுவது ----------- காலநிலை - சமமான காலநிலை

7. வடகிழக்கு இந்தியப் பகுதிகளில் வீசும் தலக் காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது? - நார் வெஸ்டர்ஸ்

8. தென்மேற்கு பருவகாற்று திசைக்கு இணையாக அமைந்துள்ள மலைகள்? - ஆரவல்லி

9. காதர் மற்றும் பாங்கர் என்பவை? - வண்டல் மண்

10. கோதாவரி, நர்மதா மற்றும் தபதி ஆற்றுப் பள்ளதாக்குகளில் காணப்படும் மண் எது? - கரிசல் மண்

11. எந்த மண்ணில் கோதுமை, நெல், பார்லி, திராட்சை மற்றும் தர்பூசணி விளைவிக்கப்படுகின்றன? - வறண்ட பாலைவன மண்

12. மோனோசைட் மணலில் காணப்படும் தாது? - யுரேனியம்

13. ஐந்து முதல் ஆறு மாதங்கள் வரை வளர்வது? - சம்பா

14. புகையிலை முதன் முதலாக இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்ட ஆண்டு எது? - 1508

15. இரப்பர் ------------ பரப்பு கேரள மாநிலத்தின் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் காணப்படுகிறது - 95 km

No comments:

Post a Comment