10 Dec 2016

New currency 2016

இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு
.
புதிய 2000 ரூபாய் நோட்டு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அளவு -- 66 மி.மீ × 166 மி.மீ
நிறம் -- மஜந்தா
ஏழு சாய் கோண பிளீட் லைன்கள்
கருப்பொருள் ( Theme) -- நாடு முதல் முறையாக வேற்று கிரகத்திற்கு விண்கலம் அனுப்பிய முயற்சி
.
.
புதிய 500 ரூபாய் நோட்டு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அளவு -- 66 மி.மீ × 150 மி.மீ
நிறம். --- கல் சாம்பல்
ஐந்து பிளீட் லைன்கள்
கருப்பொருள் ( Theme ) -- இந்திய பாரம்பரிய சின்னமான செங்கோட்டை.

No comments:

Post a Comment