16 Dec 2016

9th INDRA NAVY - 2016

இந்தியா மற்றும் ரஷ்யா கடற்படைகள் இணைந்து மேற்கொள்ளும் பயிற்சி 9வது இந்திரா நேவி , விசாகப்பட்டினத்தை மையமாக கொண்டு அரபிக் கடலில் நடைபெறுகிறது.

இந்த பயிற்சி இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. டிசம்பர் 14 முதல் 18 வரை Harbour Phase  என்றும் டிசம்பர் 19 முதல் 21 வரை Sea Phase என்றும் அழைக்கப்படுகிறது.

No comments:

Post a Comment