கவியரசு கண்ணதாசன் பற்றிய குறிப்பு
இயற்பெயர் : முத்தையா
புனைப்பெயர் : காரை முத்துப்புலவர், வணங்காமுடி, பார்வதிநாதன் ஆரோக்கியசாமி, கமகப்பிரியா
பிறப்பு : 24.6.1927 சிவகங்கை மாவட்டம், சிறுகூடல்பட்டி.
பெற்றோர் : சாத்தப்பன்-விசாலாட்சி
படைப்புக்கள் : ஆயிரக்கணக்கான திரைப்படல்கள், கண்ணதாசன் கவிதைகள் (7 பகுதி), பகவதக்கீதை மொழி பெயர்ப்பு, அர்த்தமுள்ள இந்து மதம் வனவாசம்.
பத்திரி்க்கைகள் : "திருமகள்" இதழின் ஆசிரியராக பணியாற்றினார். தென்றல், தென்றல் திரை, சண்டமாருதம், முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களை வெளியிட்டார்.
இவர் தமிழக அரசின் அரசவைக் கவிஞராக திகழ்ந்தார்.
"கவியரசு" கண்ணதாசன் என்று சிறப்பிக்கப்பட்ட இவர் 17.10.19

No comments:
Post a Comment