உயிரினங்களின் அமைப்பு நிலைகள்-2
காரல் லின்னேயஸ் அறிவியல் முறையான இரு சொல் பெயர் பயன்படுத்திய மொழி இலத்தீன்.
எலுமிச்சையின் அறிவியல் பெயர்-சிட்ரஸ் ஆரன்ட்டி ஃபோலியா.
மாதுளையின் அறிவியல் பெயர்-ப்யூனிகா க்ரானேட்டம்.
புளியின் அறிவியல் பெயர்-டாமரின்டஸ் இன்டிகா.
ஆலமரத்தின் தாவரவியல் பெயர்-ஃபைகஸ் பெங்காலன்ஸிஸ்.
கேரட்டின் தாவரவியல் பெயர்-டாக்கஸ் கரோட்டா.
நகர்வதற்குரிய சிறப்பு உறுப்புகள் பவளப்பூச்சியில் இல்லை.
உயரினங்களின் பல்தன்மை;
கிராம் எதிர்வகைச் சார்ந்த கோல்வடிவ பாக்டீரியா எஸ்செரிசியா கோலை.
பிளாஸ்மா சவ்வு அரைசெலுத்தி சவ்வுபோல் செயல்படுகிறது.
சைட்டோபிளாசத்தில் காணப்படும் ஜினோம் அல்லாத டி.என்.ஏ.பிளாஸ்மி்ட்.
எ.கோலை பாக்டீரியத்தின் கசையிலை அல்லாத அமைப்பு-ஃபிம்பிரியே.
பாக்டீரிய இனப்பெருக்க முறை-இருசம பிளவு முறை.
இணைவு முறை இனப்பெருக்கம் முதன்முதலில் எ.கோலை பாக்டீரியத்தில் கண்டறியப்பட்டது.
மரபுப் பொறியியலி்ல் நகல் பெருக்கம் செய்யும் கடத்தியாக செயல்படுவது-பிளாஸ்மிட்.
பாக்டீரியத்தின் அளவு-0.3-5.0 மைக்ரான்.
செல்லைச் சுற்றி கசையிழை கொண்ட பாக்டீரியம்-பெரிட்டிரைகஸ்.
பாக்டீரிய செல்சுவர் பெட்டிடோகிளைக்கன் மற்றும் லிப்போ பாலிசாக்ரைடுகளால் ஆனது.
ரைசோபியம் என்பது-கூட்டுயரி பாக்டீரியம்.
பாரமீசியத்தின் அளவு-நீளம் 170 லிருந்து 290 மைக்ரான் வரை.
செருப்பு வடிவ உயரி-பாரமீசியம்.
பாரமீசியத்தின் வாய் பள்ளம்-பெரிஸ்டோமியரல்.
சைட்டோபைஜ் என்பது-பாரமீசியத்தின் மலப்புழை.
பாரமீசியத்தின் உடலின் மேல் காணப்படும் மெல்லியசவ்வு-பெல்லிக்கிள்.
பாரமீசியத்தின் பாதுகாப்பு உறுபபு-ட்ரைகோசிஸ்ட்.
இரண்டு உட்கருக்களை உடையது பாரமீசியம்.

No comments:
Post a Comment