19 Dec 2016

நோபல் பரிசு 2016 SHORTCUT

 மருத்துவம்- யோஷினேரி ஓஷுமி

இயற்பியல் - டேவிட்.ஜெ.தவ்லெஸ், டங்கன் ஹால்டேன், ஜே.மைக்கேல் கோஸ்டர்லிட்ஸ்

வேதியியல் - ஜான் பியர் சாவேஜ், பிரேசர் ஸ்டோடர்ட், பெர்னர்ட் ஃபெரிங்கா

அமைதி - யுவான் மேனுவல் சாண்டோஸ்

பொருளாதாரம் - ஆலிவர் ஹார்ட், பெங்ட் ஹோம்ஸ்ட்ரோம்

இலக்கியம் - பாப் டைலின்

SHORTCUT

மருத்துவமனையை பத்தி யோசிக்க கூடாது

இயற்பியல் தேர்வு ஹால்டிக்கெட் தட்லஸ்-கிட்ட கேட்ட கோவச்சிட்டு போயிருவான்

வேதியியல் கேள்வித்தாளை ஜான் பார்த்தாலே பயத்துல(ஃபியர்) பிரசர் வந்து பெரிய பெரிய நோய் வந்து ஸ்பாட்அவுட் ஆகிடுவான்

மேனுவேல் மாதிரி சாந்தமா இருந்தா அமைதி கிடைக்கும்

பொருளாதாரத்தில நல்லா இருக்கனும்னா ஆலிவ் மாதிரி ஹாட்-ஆ இல்லாம ஹோம் ரெஸ்ட் எடுக்கனும்

இலக்கியம் பாப் பாடகர்-க்கு கொடுத்தா டைம் தான்

No comments:

Post a Comment