2016ம் ஆண்டுக்கான உலக அழகியாக போர்டோ ரிகோ நாட்டைச் சேர்ந்த, 19 வயது டி வாலி (Del Valle) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் நேஷ்னல் ஹார்பர் பகுதியில் நடைபெற்ற இதற்கான போட்டியில், உலகின் பல்வேறு நாடுகளைச் சேரந்த 117 இளம் பெண்கள் பங்கேற்றனர். பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற டி வாலி (Del Valle), உலக அழகியாக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து, உலக அழகிக்கான கிரீடம் சூட்டப்பட்டது.பின்னர் பேசிய டி வாலி (Del Valle), உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது மிகுந்த உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அளிப்பதாகக் கூறினார்.

No comments:
Post a Comment