GK School Book Questions & Answers
1. உலக காய்கறிகள் உற்பத்தியில் 13 சதவீதத்தை -------- அளிக்கிறது - இந்தியா
2. நிலையான உணவுப் பயிர்கள்? - அரிசி மற்றும் கோதுமை
3. டாடா இரும்பு எஃகு கம்பெனி ஜாம்ஷெட்பூரில் தொடங்கப்பட்ட ஆண்டு? - 1907
4. மின்னியல் தலைநகரம் என அழைக்கப்படுவது? - பெங்களூரு
5. ஓடைகளிலும், ஏரிகளிலும் இயற்கை சத்து அதிகரிப்பது? - மிகையூட்ட வளமுறுதல்
6. ஒரு நாட்டின் எல்லைக்குள் நடைபெறும் வணிகம்? - உள்நாட்டு வணிகம்
7. எந்த ஆண்டிலிருந்து இந்திய அரசாங்கம் தாராள வணிகக் கொள்கையை பின்பற்றி வருகிறது? - 2004
8. இந்தியா சுமார் ---------- நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது - 140
9. இந்தியாவில் சுமார் ----------- கி.மீ நீளமுள்ள கிராம சாலைகள் காணப்படுகின்றன - 26,50,000
10. தெற்கு மத்திய ரயில்வேயின் தலைமையிடம் எது? - செகந்தராபாத்
11. மெட்ரோ இரயில் எந்த மண்டலத்தால் இயக்கப்படுகிறது? - தெற்கு இரயில்வே மண்டலம்
12. நீர் வழிப் போக்குவரத்து மொத்தம் ---------- கி.மீ தூரம் நடைபெறுகிறது - 14,500
13. இந்தியாவில் உள்ள பெரிய துறைமுகங்களின் எண்ணிக்கை யாது? - 13
14. முதல் வான்வழிப் போக்குவரத்து இந்தியாவில் தொடங்கிய ஆண்டு? - 1911
15. வான்வழி போக்குவரத்து எப்பொழுது தேசியமயமாக்கப்பட்டது? - 1953

No comments:
Post a Comment