புவியியல் - மேப்பியலும் மேப்புகளும் மற்றும் அளவைகளும் அதன் செயற்பாடுகளும்
1. மேப்புகளை கட்டமைக்கும் கலையை ............... என்கிறோம் - மேப்பியல்
2. மேப்பியல் துறையில் பணியாற்றுபவர்களை .............. என அழைக்கிறோம் - மேப்பியலாளர்கள்
3. ............... மேப்பியல் கலையில் முக்கிய ஆதாரமாகத் திகழ்கிறது - மேப்புகள்
4. ............. ஒரு தகவல் சாதனமாகவும் கருதப்படுகிறது - மேப்
5. .............. ஒரு தகவல் அறிவியலாகவும் கருதப்படுகிறது - மேப்பியல்
6. மேப் என்ற சொல் ............. என்ற இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டது - மேப்பா
7. மேப்பா என்ற சொல்லின் பொருள் என்ன - மேசை விரிப்பு
8. மேப்பின் ஒவ்வொரு பகுதியும் ஒரு ............. ஆகும் - குறியீடு
9. மேப்புகளின் பொதுவான சில பகுதிகள் யாவை - எழுத்து பொறிப்பு, திசை, அளவை மற்றும் ஆதாரம்
10. புவி ............. கிலோ மீட்டர் ஆரமுடையது - 6371
11. புவியின் பரப்பு .............. சதுர கிலோ மீட்டர் ஆகும் - 51,09,00,000
12. மேப் என்பது புவியின் மேற்பரப்பை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஓர் அளவைக்கு உட்பட்டு சித்தரிக்கும் ஒரு ............. ஆகும் - வரைபடம்
13. .............. எனப்படுவது மேப்பில் இரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தூரத்திற்கும் நிலத்தில் அதே இரண்டு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தூரத்திற்கும் இடையே உள்ள விகிதம் ஆகும் - அளவை
14. மேப்புகளில் எத்தனை விதமாக அளவைகள் குறிக்கப்படுகின்றன - மூன்று
15. மேப்பில் அளவைகளை குறிக்க .............. பயன்படுத்துவது ஒரு வகையாகும் - சொற்களை

No comments:
Post a Comment