பொதுத்தமிழ் 2012
1. இலக்கணக் குறிப்பு தருக : நீர்வேலி - உருவகம்
2. இலக்கணக் குறிப்பு தருக : ஒரு தனி - ஒருபொருட் பன்மொழி
3. ‘மாட்சி’ என்ற பெயர்ச்சொல்லின் வகை அறிக : - பண்புப்பெயர்
4. இராமாயணத்தில் ‘சுந்தரன்’ என்னும் பெயரால் அழைக்கப்படுபவர் - அனுமன்
5. ‘துண்டு’ என்ற அடைமொழியால் குறிக்க பெறும் நூல் யாது - நான்மணிக்கடிகை
6. ‘ஒங்கு’ எனும் அடைமொழி கொண்ட நூல் யாது - பரிபாடல்
7. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : ‘கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்’ - யாருக்கு ஆறுதல் கூற இயலாது ?
8. ‘அண்ணி’ - என்பதன் பெயர்ச்சொல்லின் வகை அறிக - கிளைப்பெயர்
9. உரையாசிரியச் சக்கரவர்த்தி எனப் போற்றப்படுபவர் - மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி
10. நீரோட்டக யமக அந்தாதி - நூலின் சிறப்பு யாது - இதழ்கள் ஒன்றோடொன்று பொருந்தாமல் வரும் சொற்களை அமைத்துப் பாடுவது
11. மாதானுபங்கி என பெயருடையவர் யார் - திருவள்ளுவர்
12. பிரித்து எழுதுக : தாதூதி - தாது + ஊதி
13. ‘கூத்தராற்றுப்பெடை’ எனும் அடைமொழியால் அழைக்கப்படும் நூல் யாது - மலைபடுகடாம்
14. நட்டோர் என்னும் சொல் உணர்த்தும் பொருள் - நண்பர்
15. நணி என்னும் சொல் உணர்த்தும் பொருள் - அருகில்

No comments:
Post a Comment