பொதுத்தமிழ்
1. தமிழில் காரைக்கால் அம்மையாரால் பாடப்பட்ட முதல் அந்தாதி ---------------- - அற்புத அந்தாதி
2. அற்புதம் என்பதன் பொருள் ------------- - சிறப்பு
3. காரைக்கால் அம்மையார் இயற்றிய நூல்கள் ---------------- - அற்புதத் திருவந்தாதி, இரட்டை மணிமேகலை, மூத்த திருப்பதிகங்கள்
4. தமிழில் தோன்றிய முதல் உலா நு}ல் ---------------- - திருக்கயிலாய ஞான உலா
5. பட்டினத்தாரின் இயற்பெயர; ---------------- - திருவெண்காடர்
6. பட்டினத்தார் ------------- நூல்களை இயற்றியுள்ளார; - ஐந்து
7. பட்டினத்தாரின் சீடர்யார்? - பத்திரகிரியார்
8. சேக்கிழாரின் இயற்பெயர; ---------------- - அருண்மொழித் தேவர;
9. சேக்கிழாரின் பெற்றோர்---------------- - வெள்ளியங்கிரி முதலியார் மற்றும் அழகாம்பிகை
10. இரண்டாம் குலோத்துங்க சோழனிடம் அமைச்சராக இருந்தவர் ---------------- - சேக்கிழார்
11. சைவ சமயம் சார்ந்த முதல் தமிழ் காப்பியம் என்று அழைக்கப்படுவது? - பெரியபுராணம்
12. பெரியபுராணம் என்ற நூலுக்கு சேக்கிழார் வைத்தப் பெயர் ---------------- - திருதொண்டர் புராணம்(திருதொண்டர் மகாதை)
13. சிவன் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுத்துப் பாடப்பட்ட நூல் ---------------- - பெரியபுராணம்
14. சேக்கிழாருக்கு உத்தம சோழப் பல்லவராயன், என்ற பட்டத்தை அளித்தவர்---------------- - இரண்டாம் குலோத்துங்க சோழன்;
15. சேக்கிழாரைப் 'பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ" என்று பாராட்டியவர் ---------------- - மீனாட்சி சுந்தரம் பிள்ளை

மிக்க நன்று.
ReplyDelete