புவியியல் - உயிரினங்கள் சூழ்வாழிடங்கள் : இயற்கை மற்றும் வேளாண்பயிர்கள்
1. எந்தப் பகுதிகளில் மடிந்து போன உயிரினப் பொருட்கள் அழுகுவதில்லை - தூந்திரம்
2. வடதுருவத்தைச் சுற்றி வட அரைக்கோளத்தில் ........... தூந்திரம் அமைந்துள்ளது - ஆர்க்டிக் தூந்திரம்
3. ஆர்க்டிக் தூந்திரப்பகுதி குளிர் காலநிலைக்கும் ............. போன்ற தோற்றத்திற்கும் பெயர் போனது - பாலைவனம்
4. தூந்திரப் பகுதிகளில் ........... மிக மெதுவாக உருவாகிறது - மண்
5. உலகில் காணப்படும் உயர்ந்த மரங்களே வளராத மலைகளின் உச்சிகளில் ............. தூந்திரம் அமைந்துள்ளது - ஆல்பைன் தூந்திரம்
6. ............... இல்லை எனில் புவி முழுவதும் பாலைவனம் போன்று ஒரு வெற்றிடமாக இருக்க நேரிடும் - நீர்
7. ................ நிலங்களே உலக தானிய களஞ்சியங்களாக மாறியுள்ளன - பயிர் நிலங்களே
8. உயிர்க்கோளத்தில் மனிதர்கள் தோற்றுவித்த சூழ்தொகுதிகளில் மிகப்பெரியது ........... சூழ்தொகுதியாகும் - வேளாண் சூழ்தொகுதி
9. வேளாண் பயிர்கள் நன்கு வளர்ச்சியடைய ............ சத்துகள் தேவைப்படுகின்றன - தாவர சத்துகள்
10. மண்ணில் ................. சத்து அபரிமிதமாக உள்ளது - கால்சியம்
11. உலகளவில் எந்த ஆண்டுக்கு பிறகு செயற்கை உரங்களின் பயன்பாடு அதிகரித்தது - 1950
12. பசுமை புரட்சிக்கு தலைமை தாங்கிய முனைவர். நார்மன் போர்லாக் அவர்களுக்கு ............ பரிசு வழங்கப்பட்டது - நோபல் அமைதி பரிசு
13. பன்னாட்டு அரிசி ஆராய்ச்சி நிலையம் எந்த நாட்டில் உள்ளது - பிலப்பைன்ஸ்
14. ................., ................ மற்றும் ............. போன்ற வேதியியல் பொருட்களை மருந்துகளாக பயன்படுத்துகிறோம் - உயிர்க்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகள்
15. புவித் தொகுதியில் பல பகுதிகளில் ........... பொருள்கள் கிடைக்கின்றன - கச்சாப் பொருள்கள்

No comments:
Post a Comment