2 Dec 2016

தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டும் - மருதகாசி தொடர்பான செய்திகள்

1. மருதகாசி யாருடைய படைப்புகளின் தாக்கத்தால் சிறுவயதிலேயே கவிதைகள் எழுதும் ஆற்றலைப் பெற்றார் - அருணாசல கவிராயர்

2. மருதகாசி தனது குருவாக யாரை ஏற்றுக் கொண்டார்? - உடுமலை நாராயணகவி

3. கண்ணதாசனுக்கு முன்பே அதிகப் பாடல்களை எழுதி சாதனை படைத்த முதல் கவிஞர் ------------ - மருதகாசி

4. ------------- ஆம் ஆண்டு வெளிவந்த ------------- படத்தின் பாடல்கள் முடியரசுக்கு பெரும் புகழைத் தேடித்தந்தன - 1950, பொன்முடி

5. தேவர் பிலிம்ஸின் விவசாயி படத்தின் அனைத்துப் பாடல்களையும் மருதகாசியைக் கொண்டு எழுத வைத்தவர் - எம்.ஜி.ஆர்

6. டி.எம்.சௌந்தரராஜனை சினிமாவுக்குக் கொண்டுவந்த பெருமை யாருக்கு உரியது - மருதகாசி

7. மருதகாசி --------------- என்ற பட்டம் பெற்றவர் - திரைக்கவித் திலகம்

8. தமிழக அரசு மருதகாசியின் திரை இசைப் பாடல்களையும், புத்தகங்களையும், ---------- ஆம் ஆண்டு அரசுடைமை ஆக்கியது - மே 2007

9. தமிழக அரசு மருதகாசியின் ------------- மற்றும் ------------- யை நாட்டுடைமை ஆக்கியுள்ளது - திரையிசைப் பாடல்கள் மற்றும் புத்தகங்கள்

10. மருதகாசியின் திரையுலகப் பயணம் ----------------- அவர்களின் மூலமாக தொடங்கியது - திருச்சி லோகநாதன்

11. இசையமைப்பாளர்கள் அனைவருக்கும் மிகவும் விரும்பமான பாடலாசிரியராகத் திகழ்ந்தவர் - மருதகாசி

12. மருதகாசி எழுதிய ------------ படப்பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன - சிவாஜியின் தூக்குத் தூக்கி

13. மருதகாசி -------------- நாடகக் குழுவுடன் இணைந்து பணியாற்றினார் - கவிஞர் கா.மு.ஷெரீபின்

14. மெட்டுக்கு விரைவாகப் பாட்டு எழுதுவதில் வல்லவராக திகழ்ந்தவர் - மருதகாசி

15. தமிழ்த் திரையிசைப் பாடல்களில் தனி முத்திரை பதித்தவர் ------------ - மருதகாசி

No comments:

Post a Comment