பொதுத்தமிழ் 2014
1. ‘ஸ்ரீவைஷ்ணவத்தின் வளர்ப்புத் தாய்’ எனப் போற்றப்படுபவர் - இராமானுஜர்
2. ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பது எந்த நூலின் புகழ்மிக்க தொடர் - திருமந்திரம்
3. மருத நிலத்திற்குரிய தெய்வம் - இந்திரன்
4. ‘தாண்டக வேந்தர்’ என அழைக்கப்படுபவர் யார் - திருநாவுக்கரசர்
5. ‘தேசியம் காத்த செம்மல்’ எனத் திரு.வி.க. வால் புகழப்பட்டவர் - பசும்பொன் முத்துராமலிங்கர்
6. ‘சின்னச் சீறா’ என்ற நூலை எழுதியவர் - பனு அகமது மரைக்காயர்
7. காந்தியக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார் - நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்
8. ‘ஆ’ முதன்முதலில் எந்நிலத்திற்குரிய விலங்கு - குறிஞ்சி
9. இதன் பட்டையை அரைத்துத் தடவினால் முரிந்த எலும்பு விரைவில் கூடும் - முருங்கைப் பட்டை
10. “வீரம் இல்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும்” என எடுத்துரைத்தவர் - பசும்பொன் முத்துராமலிங்கர்
11. விசும்பு என்பதன் பொருள் - வானம்
12. மருப்பு என்பதன் பொருள் - தந்தம்
13. கனல் என்பதன் பொருள் - நெருப்பு
14. களிறு என்பதன் பொருள் - யானை
15. திருக்குறள், திருவாசகம், நாலடியார் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தவர் - ஜி.யு. போப்

No comments:
Post a Comment