புவியியல் - நிலவரை மேப்புகள் : விவரங்களும் குறியீடுகளும்
1. புவியின் மேற்பரப்பில் காணப்படும் தோற்றங்களின் சீரமைப்பினை வரைபடமாக அல்லது கணினித் திரையில் காணுவதற்கு மிகச்சிறந்த கருவியாக ............ பயன்படுகின்றன - மேப்புகள்
2. மேப்புகளின் பல்வேறு வகைகள் யாவை - சாலை மேப்புகள், அரசியல்பிரிவு மேப்புகள், நிலப்பயன்பாட்டு மேப்புகள், உலக மேப்புகள், நில வரை மேப்புகள்
3. பல்வேறு வகையான மேப்புகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்ற மேப் எது - நிலவரை மேப்புகள்
4. நிலவரை மேப்புகளில் நிலத்தோற்றங்களின் வடிவத்தையும் உயரத்தையும் காட்டுவதற்காக ............ வரையப்பட்டுள்ளன - காண்டூர்கள்
5. மேடு பள்ளங்களைக் கொண்ட நிலத் தோற்றங்கள் எத்தனை பரிமாணங்களைக் கொண்டவை - முப்பரிமாணம்
6. இருபரிமாண நிலத் தோற்றங்களைக் கொண்ட மேப் எது - நிலவரை மேப்புகள்
7. ............. மேப்புகள் இயற்கையை மட்டுமின்றி மனிதர்கள் உருவாக்கிய தோற்றங்களையும் சித்தரிக்கின்றன - நிலவரை மேப்புகள்
8. ........... புவியின் சுருக்கமாக கருதப்படுகின்றன - மேப்புகள்
9. புவியின் விவரங்களை சுருக்குவதற்கு ............. தேவைப்படுகின்றன - குறியீடுகள்
10. மேப்பின் ஒவ்வொரு பகுதியும் ஒரு ............ ஆகும் - குறியீடு
11. காடுகளின் பரப்பு அல்லது காடுகள் வெட்டப்பட்ட நிலப்பரப்பு ஆகியவற்றை மேப்புகளில் காட்ட ................... பயன்படுத்தப்படுகின்றன - நிறங்கள்
12. குறியீடுகள் ............ போன்றவை - எழுத்துக்கள்
13. ஒரு மேப்பிலிருந்து மற்றொரு மேப்பில் ................ வேறுபடுகின்றன - குறியீடுகள்
14. குறியீடுகள் அதன் பொருளை யாரிடமிருந்து பெறுகின்றன - மேப்பியலாளர்
15. வார்த்தைகள் பலவற்றை ஒன்று சேர்த்து முறைப்படுத்தும் பொழுது ........... உருவாகின்றது - சொற்றொடர் .

No comments:
Post a Comment