2 Dec 2016

1. பச்சையத்தில் காணப்படும் முக்கிய தனிமம் எது - மெக்னீசியம்

2. கான்ட்லா துறைமுகம் அமைந்துள்ள மாநிலம் - குஜராத்

3. இந்திய தண்டனைச் சட்டங்களை உருவாக்கியவர் - மெக்காலே பிரபு

4. தசைகள் சுருங்கும் போது ஏ.டி.பி. மூலக்கூறுகள் இணையும் இடம் - ஆக்டின் இழைகள்

5. திருநாவுக்கரசர் பிறந்த ஊர் - திருவாமூர்

6. அடிகள் நீரே அருளுக எனக் கூறப்படுவதில் - அடிகள் யாரைக் குறிப்பிடப்படுகிறது - இளங்கோ

7. முத்தமிழ் இலக்கண நூல் எது - அகத்தியம்

8. குடவோலை தேர்தல் முறை பற்றி கூறும் நூல் எது - அகநானூறு

9. தமிழ் கவிஞரின் அரசர் என்று அழைக்கப்படுபவர் - திருத்தக்கத்தேவர்

10. ஆக்ஸிஜனின் மூலக்கூறு நிறை - 32

11. இரண்டாம் அசோகர் என்று அழைக்கப்பட்டவர் - கனிஷ்கர்

12. காரல் மார்க்ஸ் எழுதிய நூலின் பெயர் - மூலதனம்

13. தடுப்பூசி எனும் சொற்றொடரை உருவாக்கியவர் - எட்வர்ட் ஜென்னர்

14. ஆளுமை ஹார்மோன் என்று அழைக்கப்படுவது - தைராக்சின்

15. உயிர் உரம் என அழைக்கப்படுவது எது - ரைசோபியம்

16. அமில மழைக்கு காரணமாக அமையும் வாயு - சல்பர்-டை-ஆக்சைடு

17. தமிழில் முதல் இசை நூல் எது - பரிபாடல்

18. தமிழ்நாட்டின் வரலாற்று நாவலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் - கல்கி இரா.கிருஷ்ணமூர்த்தி

19. 'பொய்யாக் குலக்கொடி" என இளங்கோவடிகளால் பாடப்பட்ட நதி எது - வைகை

No comments:

Post a Comment