புவியியல் - அளவைகளும் அதன் செயற்பாடுகளும் மற்றும் காண்டூர்களும் குறுக்குவெட்டுத் தோற்றங்களும்
1. மேப்பில் காட்டப்படும் அளவை விகிதம் எப்பொழுதும் ........... என்ற அடிப்படையில் குறிப்பிட வேண்டும் - 1
2. மேப்புகளை சிறியதாகவோ பெரியதாகவோ மாற்றும் பொழுது அதன் ............. மாறுகிறது - அளவு
3. மூலமேப்பின் அளவையை ஏற்கனவே நாம் அறிந்திருப்பின் சிறிதாக்கப்பட்ட அல்லது பெரிதாக்கப்பட்ட மேப்பின் அளவையை கண்டுபிடிக்க ............ கோட்பாட்டை பயன்படுத்த வேண்டும் - விகித கோட்பாடு
4. மேப்புகளில் வரையப்பட்டுள்ள .......... புவிமேற்பரப்பில் காணப்படும் வடிவங்களை சித்தரிக்கின்றன - காண்டூர்கள்
5. ஓரிடத்தின் நில அமைப்பு பலவிதமான .............. உள்ளடக்கியது - நிலத்தோற்றங்களை
6. நிலத்தோற்றங்கள் புவியின் மேற்பரப்பில் தனித்தும் கூட்டமாகவும் காணப்படும் ............. தோற்றங்களாகும் - இயற்கை
7. ஒரு மண்டலப் பகுதியில் அமைந்துள்ள நிலத்தோற்றங்கள் அனைத்தும் அதன் .............. அடிதளமாக அமைகின்றன - நிலவெளிக்காட்சிக்கு
8. நிலத்தின் உயரங்களை நிறங்களை பயன்படுத்தி காட்டுவது ............ முறையாகும் - நிறப்பட்டை முறை
9. ஒவ்வொரு நிறப்பட்டையும் குறிப்பிட்ட ........... அளவையை சித்தரிக்கிறது - உயர வீச்சு அளவை
10. .............. எந்தவொரு உயரத்தின் அடிப்படையிலும் வரையப்படுவதில்லை - வடிவகோடுகள்
11. ஒரு மேப்பில் வடிவக்கோடுகள் ............. கோடுகளாக காட்டப்படுகிறது - கீற்றுக்கோடுகள்
12. நிழல் தோற்ற முறையுடன் ............... கோடுகளையும் மேப்புகளில் பயன்படுத்துகின்றனர் - சமஉயரக் கோடுகள்
13. .................. எனப்படுவது நெருக்கமான சிறு கோடுகளின் மூலமாக நிலவடிவங்களை மேப்புகளில் வரைவதாகும் - ஹெச்சூர்
14. பெரும்பாலும் மிகப் பெரிய வெளித்தோன்றிய பாறைகளைக் கொண்ட பகுதிகளை ............ முறையின் மூலமாக சித்தரிக்கின்றனர் - ஹெச்சூர்

No comments:
Post a Comment