2 Dec 2016

இலக்கியம் - சிறுபஞ்சமூலம் மற்றும் ஏலாதி தொடர்பான செய்திகள்

1. சிறுபஞ்சமூலம் என்ற நூலில் ------------- மற்றும் ----------- பேசப்படுகின்றன - அறம், அறச்செயல்களின் சிறப்பு

2. காரியாசான் வாழ்வில் பின்பற்ற வேண்டிய அறங்களை எத்தனை வகையாகப் பகுத்துரைக்கின்றார் --------- - ஐந்து

3. சிறுபஞ்சமூலம் என்பது ------------- இன் பெயர் ஆகும் - மருந்து

4. மனிதன் எதைச் செய்தல் வேண்டும், எதைச் செய்தல் கூடாது என்பதைச் சிறுபஞ்சமூலம் மக்களுக்கு ------------- வாயிலாக உணர்த்துகிறது - நம்பிக்கை

5. ஏலாதி ----------- நூல்களுள் ஒன்று ஆகும் - பதினெண்கீழ்க்கணக்கு

6. கணிமேதாவியார் -------------- சமயத்தைச் சேர்ந்தவர் ஆவார் - சமண சமயம்

7. ஏலாதியில் உள்ள வெண்பாக்களின் எண்ணிக்கை ---------- - 81

8. ஏலாதி எத்தனை மருந்துப் பொருட்களை கொண்டது? - ஆறு

9. ஏலாதியின் ஆறு மருந்துப் பொருட்கள் ---------- - ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ, மிளகு, திப்பிலி, சுக்கு

10. ஏலாதி என்ற நூல் ------------- அமைப்பைக் கொண்டது - மகடூஉ முன்னிலை

11. கற்றாரைக் கற்றது உணரார் என மதியார் என்று கூறியவர்? - கணிமேதாவியார்

12. துறந்தார்கண் துன்னி, துறவார்க்கு இடுதல் என்ற பாடல் வரி அமைந்த நூல் ---------- - ஏலாதி

13. ஏலாதி --------------- அடிகளை கொண்டது - நான்கு

14. ஏலாதியில் உள்ள பாடல்கள் --------------- கருத்துக்களைக் கொண்டது - ஆறு அருங்கருத்துக்கள்

15. -------------- , -------------- என்ற இரு நூல்கள் மருந்துப்பொருளால் ஆனவை - ஏலாதி , திரிகடுகம்.

No comments:

Post a Comment