1 Dec 2016

GK SCIENCE 02/11/16 03

# அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ள அலோகம் ஒன்றின் பெயர் – புரோமின்

# பருப்பொருள்களின் நான்காவது நிலை – பிளாஸ்மா

# இராக்கெட் எரிபொருளாகப் பயன்படுவது – நீர்ம ஹைட்ரஜன்

# எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க வேண்டும் – நுரைப்பான் (ஃபோம்மைட்)

# ஐஸ் தயாரிக்கும் கலத்தில் குளிர்விப்பானாகப் பயன்படுவது –  நீர்ம ஹைட்ரஜன்

# வெள்ளை துத்தம் எனப்படுவது – ஜிங்க் சல்பேட் ZnSO4

# உலகில் அதிக வலிமை மிக்க அமிலம் – ஃபுளுரோ சல்பியூரிக் அமிலம் HFSO3

# ஒரு நாட்டின் பொருளாதாரம் அந்த நாட்டில் பயன்படுத்தப்படும் கந்த அமிலத்தைப் பொருத்ததாகும்.

# காஸ்டிக் சோடா எனப்படுவது – சோடியம் ஹைட்ராக்சைடு

# அமில நீக்கி என்ப்படுவது – மெக்னீசியம் ஹைட்ராக்சைடு

# காஸ்டிக் பொட்டாஷ் எனப்படுவது – பொட்டாசியம் ஹைட்ராக்சைடு.

# குளிர் பானங்களின் PH மதிப்பு 3.0

# சிமெண்ட் கெட்டிப்படுவதைத் தாமதப்படுத்த அதனுடன் சேர்க்கப்படுவது – ஜிப்சம்

# ஐஸ்கிரீம் உருகுதல் எத்தகைய மாற்றத்திற்கு உதாரணம்
இயற்பியல் மாற்றம்

# தாவர செல்லில் இல்லாத உறுப்பு – சென்ட்ரோசோம்

# தொற்றுத் தாவரம் பற்றி வளரும் தாவரம் ஓம்புயிரி எனப்படும்.

# பட்டாணிச் செடி – பைசம் சட்டைவம்

# எட்வர்ட் ஜென்னர் – தடுப்பூசி

# டாக்டர் ஐயர்ன் வில்மூட் – டாளி

# உடல் செல்களில் ஏற்படும் மாறுபாடுகள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுவதில்லை.

# ஊயிரிகளில் புறஅமைப்பின் மாறுபாடுகள் வேறுபாடுகளை உருவாக்குகிறது.

# லாமார்க் ஒட்டகச் சிவிங்கியின் கழுத்தை எடுத்துக்காட்டாக கொடுக்க காரணம் – ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து மூலம் அதிகப் பயன்பாட்டில் இருக்கும் உறுப்புகள் # வளர்ச்சியுறும் என்பதை விளக்கினார். இம் மாற்றத்திற்கு காரணமாக விளங்குவது தேவையும் எண்ணமுமே ஆகும்.

# ஒரு பண்பின் இரு வேறுபட்ட பண்புகளைக் கொண்டுள்ள ஜீன் அமைப்புத் தன்மைக்கு அல்லீல்கள் என்று பெயர்.

# அல்லீல்கள் வெளிப்படுத்தும் பண்பிற்கு அல்லிலோ மார்புகள் என்று பெயர்.

# ஆதிமனிதன் முதல் தற்கால மனிதன் வரை கொடுக்கப்பட்ட மனித இனங்களை வரிசைப்படுத்துக:
1. ஹோமியோ ஹேபிலஸ் 2. ஹோமியோ எரக்டஸ் 3. நியான்டர்தால் மனிதர்கள் 4. ஹோமோசெபியன்

# கணையம் நொதிகளையும், ஹார்மோனையும் சுரக்கின்றது

# தைராக்ஸின் – ஆளுமைஹார்மோன்

# அட்ரீனலின் – அவசரக்கால ஹார்மோன்

# ஆல்பாசெல்கள் குளுக்கோகான் ஹார்மோனையும், பீட்டாசெல்கள் இன்சுலின் ஹார்மோனையும் சுரக்கின்றன.

# குன்றல்பகுப்பு நடைபெறும் செல்கள் இனப்பெருக்க எபிதீலிய செல்கள்

# அமீபாவில் நடைபெறும் செல்பகுப்புமுறை – குரோமோசோம் வலைபின்னலில் மாற்றங்களை ஏற்படுத்துவது இல்லை.

# சிதைவடையும் பொருட்களைக் கொண்ட தொகுப்பு – புல், மலர்கள், தோல்

# உணவுச் சங்கிலி – புல், ஆடு, மனிதன்

# கருப்புத் தங்கம் என அழைக்கப்படுவது – பெட்ரோலியம்

# பசுமை வேதியியலினால் உண்டாகும் பொருளுக்கு எடுத்துக்காட்டு – உயிரி பிளாஸ்டிக்

# கார்பன்-டை-ஆக்சைடு பசுமையக வாயு வெப்பநிலை மாற்றம் மற்றும் புவிவெப்பமாதலை ஏற்படுத்துகிறது.

# பாக்டீரியங்கள் குளச் சூழ்நிலை தொகுப்பில் சிதைப்பவைகள் ஆகும்.

# மேகங்களைத் தூண்டி செயற்கை மழை பெய்ய உதவும் வேதிப்பொருள் – பொட்டாசியம் அயோடைடு

# படிம எரிபொருளுக்கு எடுத்துக்காட்டு – கரி

# கழிவுத் தாளை மீண்டும் எத்தனை சதவீதம் பயன்படுத்த முடியும் – 54 சதவீதம்.

# உப்பு நீரை குடிநீராக மாற்ற பயன்படுத்தப்படும் இயற்பியல் முறை – தலைகீழ் சவ்வூடு பரவல்

# ஹாலஜன் இல்லாத தீயணைப்பான்களில் பயன்படும் பொருள் – சிலிகான் சார்ந்த பொருள்

# ஆசிய சிங்கம் காணப்படும் சரணாலயம் – கிர்தேசியப்பூங்கா

# எண்ணெய் கசிவினால் கடல்நீர் மட்டத்தில் மிதக்கக் கூடிய எண்ணெய் சிதறல்கள் – தார்பந்துகள்.

# ஜோகன் மெண்டல் – பாரம்பரிய கடத்தல்

No comments:

Post a Comment