GK SCIENCE 02/11/16 04
# அமீபிக் சீதபேதியை உருவாக்கும் நுண்ணுயிரி – எண்டமீயா ஹிஸ்டலைடிகா
# எய்ட்ஸ் நோய்க்கான காரணி எச்ஐவி வைரஸ்
# எச்ஐவியை கண்டறயும் ஆய்வு – எலைசா.
# உடலில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் செல் – பீட்டாசெல்
# ஆல்பா செல்கள் குளுக்கோகானை சுரக்கின்றன.
# படர்தாமரை பூஞ்சைகளால் வரக்கூடியது.
# ஒரு செல் உயிரிகளை அமீபா மற்றும் பாக்டீரியங்களில் நடைபெறும் இனப்பெருக்க வகைகளில் ஒன்று – இரண்டாகப் பிளத்தல்
# பூக்கும் தாவரங்களின் பாலினப்பெருக்க முறையில் நடைபெறும் முதல் நிகழ்வு – மகரந்தச்சேர்க்கை
# பூஞ்சைகளில் உண்டாகும் ஒர் உட்கரு கொண்ட நகரும் திறனற்ற பாலிலா ஸ்போர்கள், கொனிடியா.
# கருவுற்ற சூற்பை கனி ஆகும். ஒரு மலரின் பல இணையாத சூலக இலைகள் கொண்ட மேல்மட்ட சூற்பையிலிருந்து உருவாகும் கனி – திரள் கனி
# நீரில் ஊறவைத்த விதையை அழுத்தும்போது இதன் வழியாக நீர் கசிகிறது – மைக்ரோபைல்
# மாங்கனி கல்போன்ற கனி என்றழைக்கப்படுகிறது. ஏனெனில் இதன் உள்தோல் கடினமானது.
# கருவில் வேர் உருவாகும் பகுதிக்கு முளைவேர் என்று பெயர்
# காற்றின் மூலம் கனி பரவுதலுக்கான சரியான கூற்று – டிரைடாக்ஸ் தாவரத்தில், புல்லி வட்டம், பாப்பஸ் துவிகளாக மாறிக் கனி பரவுதலுக்கு உதவுகிறது.
# மூவிணைவினால் உண்டாகும் சிசு, கருவில் வளர்ச்சிக்கு ஊட்டம் அளிக்க வல்லது – கருவூண்
# மியாஸிஸ் செல்பிரிதலின் குறுக்கே கலத்தல் நடைபெறும் நிலை – பாக்கிடீன்
# பிட்யூட்டரி சுரப்பி நாளமில்லா குழுவின் நடத்துநர்
# சில நாளமில்லாச் சுரப்பிகளை பிட்யூட்டரி சுரப்பி ஒழுங்குபடுத்துகிறது.
# பெரு மூளையின் பணிகள் – உணர்வு, அறிவுக்கூர்மை, நினைவாற்றல், கற்பனைத்திறன், காரணகாரியம், ஆய்ந்தறிதல் போன்றவற்றின் இருப்பிடமாக திகழ்கிறது.
# மறைமுகமாக நோய் பரவும்முறை – நோயாளி பயன்படுத்தும் உடமைகள்.
# பிற உயிரிகளிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்ட எதிர்பொருட்கள், மனிதருக்கு நோய் தடுப்பூசியாகப் போடப்படுகிறது. இது எவ்வகை தடுப்பூசி முறை – செயற்கையான மந்தமான நோய்த்தடுப்பு முறை
# பிறந்த குழந்தைக்கு முதலில் கொடுக்கப்படும் நோய்த்தடுப்பூசி
# எதிர் தோன்றி (ஆண்டி ஜென்) இல்லாதது எது? – தாய்ப்பால்.
# மனிதனின் இரத்த சர்க்கரை அளவு உணவுக்கு முன்னர் – 80 – 120, பின்னர் 100
# மராசுமஸ் மற்றும் குவரியோர்கர் நோய்க்கான காரணம் – புரத குறைபாடு.
# தோலில் மெலனின் நிறமி இல்லாமையால் தோன்றும் குறைபாடு – அல்பினோ.
# சாதாரண சளியை ஏற்படுத்தும் வைரஸ் – ரைனோ
# காசநோயை (எலும்புருக்கி நோய்) உருவாக்குவது – மைக்கோ பாக்டீரியம் டியூபர் குளோசிஸ்
# டைபாய்டு நோயை உண்டாக்கும் காரணி – சாலமெனெல்லா டைப்பி
# மலேரியா நோயை உண்டாக்கும் காரணி – பிளாஸ்மோடியம்
# மானோட்ரோபாவில் உணவுப் பொருட்கள் உறிஞ்சுவதற்கான சிறப்பான வேர்கள் – மைக்கோரைசா வேர்கள்
# ஈஸ்ட்டின் காற்றிலா சுவாசத்தினால் உண்டாவது – எத்தனால்
# நீர்த் தேவைக்காக தென்னையின் வேர்கள், தாய்த் தாவரத்தை விட்டு வெகு தொலைவில் உள்ளன – நீர் சார்பு இயக்கம்
# தாவரங்களில் சைலத்தின் பணி – நீரைக்கடத்துதல்
# தற்சார்பு ஊட்ட முறைக்கு தேவைப்படுவது – நீர், பச்சையம், சூரியஒளி இவை அனைத்தும்
# செல்லுக்கு வெளியே செரித்தல் நிகழும் குடல் பகுதி – லூமன்
# ஒட்டுண்ணித் தாவரங்கள் கொண்டுள்ள சிறப்பான வேர்களுக்கு – ஹாஸ்டோரியம் என்று பெயர்
# நொதி என்பது உயிர்கிரியா ஊக்கி
# ஆதி மனிதன் தோன்றியது – ஆப்பிரிக்கா
# பாரம்பரியத் தன்மைக் கொண்டது – மரபணு மாற்றம் செய்யப்பட்ட விந்தணு
# இயற்கைத் தேர்வு கோட்பாட்டை வெளியிட்டவர் – சார்லஸ் டார்வின்
# உடற்செல் ஜீன் சிகிச்சை முறை என்பது உடற்செல்லில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
# பண்பு கடத்தலில் பங்கு பெறும் மரபுப் பொருள் – னுயேயு
# பாரம்பரிய கடத்துதலை முதன்முதலாக வெளியிட்டவர் – கிரிகர் ஜோகன் மெண்டல்
# ஒரு பண்பின் இரு வேறுபட்ட பண்புகளைக் கொண்டுள்ள ஜீன் அமைப்புத் தன்மை – அல்லீல்கள்
# உயிரித் தொழில்நுட்ப முறையில் பெறப்படும் வைட்டமின் டி12 குணப்படுத்தும் நோய் – பெர்னீயஸ் இரத்த சோகை.

No comments:
Post a Comment